×

(நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ 9:50 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:50) ayat 50 in Tamil

9:50 Surah At-Taubah ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 50 - التوبَة - Page - Juz 10

﴿إِن تُصِبۡكَ حَسَنَةٞ تَسُؤۡهُمۡۖ وَإِن تُصِبۡكَ مُصِيبَةٞ يَقُولُواْ قَدۡ أَخَذۡنَآ أَمۡرَنَا مِن قَبۡلُ وَيَتَوَلَّواْ وَّهُمۡ فَرِحُونَ ﴾
[التوبَة: 50]

(நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்'' என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டு) விலகிச் செல்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من, باللغة التاميلية

﴿إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من﴾ [التوبَة: 50]

Abdulhameed Baqavi
(napiye!) Umakku oru nanmai erpattal (atu) avarkalukkut tunpattait tarukiratu. Umakku oru tinkerpattalo ‘‘niccayamaka nankal enkal kariyattil (unkalaic campantappatuttatu) erkanave eccarikkaiyay iruntu kontom'' enru kuri mikka makilcciyutan um'mai vittu) vilakic celkinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Umakku oru naṉmai ēṟpaṭṭāl (atu) avarkaḷukkut tuṉpattait tarukiṟatu. Umakku oru tīṅkēṟpaṭṭālō ‘‘niccayamāka nāṅkaḷ eṅkaḷ kāriyattil (uṅkaḷaic campantappaṭuttātu) ēṟkaṉavē eccarikkaiyāy iruntu koṇṭōm'' eṉṟu kūṟi mikka makiḻcciyuṭaṉ um'mai viṭṭu) vilakic celkiṉṟaṉar
Jan Turst Foundation
umakku etavatu oru nanmai erpattal, atu avarkalukkut tukkattait tarukinratu umakku etavatu tunpam erpattal, avarkal"niccayamaka nankal enkalutaiya kariyattil munnare eccarikkaiyaka iruntu kontom" enru kurivittu mikka makilcciyutan (um'mai vittuc) cenru vitukirarkal
Jan Turst Foundation
umakku ētāvatu oru naṉmai ēṟpaṭṭāl, atu avarkaḷukkut tukkattait tarukiṉṟatu umakku ētāvatu tuṉpam ēṟpaṭṭāl, avarkaḷ"niccayamāka nāṅkaḷ eṅkaḷuṭaiya kāriyattil muṉṉarē eccarikkaiyāka iruntu koṇṭōm" eṉṟu kūṟiviṭṭu mikka makiḻcciyuṭaṉ (um'mai viṭṭuc) ceṉṟu viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்" என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek