×

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. 9:51 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:51) ayat 51 in Tamil

9:51 Surah At-Taubah ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 51 - التوبَة - Page - Juz 10

﴿قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوۡلَىٰنَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴾
[التوبَة: 51]

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்

❮ Previous Next ❯

ترجمة: قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله, باللغة التاميلية

﴿قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله﴾ [التوبَة: 51]

Abdulhameed Baqavi
(Akave, napiye! Avarkalai nokki) ‘‘allah enkalukku vitittatait tavira veronrum niccayamaka enkalai anukatu. Avan tan enkal iraivan'' enru nir kuruviraka. Nampikkaiyalarkal anaivarum allahvitame poruppai oppataikkavum
Abdulhameed Baqavi
(Ākavē, napiyē! Avarkaḷai nōkki) ‘‘allāh eṅkaḷukku vitittatait tavira vēṟoṉṟum niccayamāka eṅkaḷai aṇukātu. Avaṉ tāṉ eṅkaḷ iṟaivaṉ'' eṉṟu nīr kūṟuvīrāka. Nampikkaiyāḷarkaḷ aṉaivarum allāhviṭamē poṟuppai oppaṭaikkavum
Jan Turst Foundation
orupotum allah vitittatait tavira (veru onrum) enkalai anukatu avan tan enkalutaiya patukavalan" enru (napiye!) Nir kurum; muhminkal allahvin mite purana nampikkai vaipparkalaka
Jan Turst Foundation
orupōtum allāh vitittatait tavira (vēṟu oṉṟum) eṅkaḷai aṇukātu avaṉ tāṉ eṅkaḷuṭaiya pātukāvalaṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum; muḥmiṉkaḷ allāhviṉ mītē pūraṇa nampikkai vaippārkaḷāka
Jan Turst Foundation
ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek