×

(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் 9:52 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:52) ayat 52 in Tamil

9:52 Surah At-Taubah ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 52 - التوبَة - Page - Juz 10

﴿قُلۡ هَلۡ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحۡدَى ٱلۡحُسۡنَيَيۡنِۖ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِكُمۡ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٖ مِّنۡ عِندِهِۦٓ أَوۡ بِأَيۡدِينَاۖ فَتَرَبَّصُوٓاْ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ ﴾
[التوبَة: 52]

(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم, باللغة التاميلية

﴿قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم﴾ [التوبَة: 52]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: (Verri allatu corkkam akiya) mikac ciranta ivvirantu nanmaikalil onraittavira (verentat tinkaiyum) ninkal enkalukku etirparkka mutiyuma? (Akave, inta irantil etu kitaitta potilum enkalukku nanmaiye akum.) Eninum, unkalukko allah tan vetanaiyaik konto allatu enkal kaikalaik konto unkalukkuk kastam untakkuvataiye nankal etirparkkirom. Akave, ninkal (enkalukku varaventiyatai) etirparttirunkal; nankalum (unkalukku varaventiyatai) unkalutan etirparkkirom
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: (Veṟṟi allatu corkkam ākiya) mikac ciṟanta ivviraṇṭu naṉmaikaḷil oṉṟaittavira (vēṟentat tīṅkaiyum) nīṅkaḷ eṅkaḷukku etirpārkka muṭiyumā? (Ākavē, inta iraṇṭil etu kiṭaitta pōtilum eṅkaḷukku naṉmaiyē ākum.) Eṉiṉum, uṅkaḷukkō allāh taṉ vētaṉaiyaik koṇṭō allatu eṅkaḷ kaikaḷaik koṇṭō uṅkaḷukkuk kaṣṭam uṇṭākkuvataiyē nāṅkaḷ etirpārkkiṟōm. Ākavē, nīṅkaḷ (eṅkaḷukku varavēṇṭiyatai) etirpārttiruṅkaḷ; nāṅkaḷum (uṅkaḷukku varavēṇṭiyatai) uṅkaḷuṭaṉ etirpārkkiṟōm
Jan Turst Foundation
(Napiye!) Nir kuruviraka"(verri allatu vira maranam akiya) iru alakiya nanmaikalil onrait tavira veru etaiyum ninkal enkalukkaka etirparkka mutiyuma?" Anal unkalukko allah tannitattilirunto allatu enkal kaikalinalo vetanaiyai alippan elru nankal etirparkkirom - akave ninkal etirparttirunkal, nankalum unkalotu etirparttirukkinrom
Jan Turst Foundation
(Napiyē!) Nīr kūṟuvīrāka"(veṟṟi allatu vīra maraṇam ākiya) iru aḻakiya naṉmaikaḷil oṉṟait tavira vēṟu etaiyum nīṅkaḷ eṅkaḷukkāka etirpārkka muṭiyumā?" Āṉāl uṅkaḷukkō allāh taṉṉiṭattiliruntō allatu eṅkaḷ kaikaḷiṉālō vētaṉaiyai aḷippāṉ eḷṟu nāṅkaḷ etirpārkkiṟōm - ākavē nīṅkaḷ etirpārttiruṅkaḷ, nāṅkaḷum uṅkaḷōṭu etirpārttirukkiṉṟōm
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek