×

(நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். 9:58 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:58) ayat 58 in Tamil

9:58 Surah At-Taubah ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 58 - التوبَة - Page - Juz 10

﴿وَمِنۡهُم مَّن يَلۡمِزُكَ فِي ٱلصَّدَقَٰتِ فَإِنۡ أُعۡطُواْ مِنۡهَا رَضُواْ وَإِن لَّمۡ يُعۡطَوۡاْ مِنۡهَآ إِذَا هُمۡ يَسۡخَطُونَ ﴾
[التوبَة: 58]

(நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا, باللغة التاميلية

﴿ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا﴾ [التوبَة: 58]

Abdulhameed Baqavi
(napiye!) Nir tanankalaip pankituvatil parapatcamutaiyavar enru um'maik kurai kurupavarkalum avarkalil palar irukkinranar. (Avarkal viruppappati) atiliruntu avarkalukkuk kotukkappattal avarkal tiruptiyataikinranar. Atiliruntu (avarkal viruppappati) kotukkappatavittalo attiram kolkinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr tāṉaṅkaḷaip paṅkiṭuvatil pārapaṭcamuṭaiyavar eṉṟu um'maik kuṟai kūṟupavarkaḷum avarkaḷil palar irukkiṉṟaṉar. (Avarkaḷ viruppappaṭi) atiliruntu avarkaḷukkuk koṭukkappaṭṭāl avarkaḷ tiruptiyaṭaikiṉṟaṉar. Atiliruntu (avarkaḷ viruppappaṭi) koṭukkappaṭāviṭṭālō āttiram koḷkiṉṟaṉar
Jan Turst Foundation
(Napiye!) Tanankal visayattil (parapatcam utaiyavar) enru um'maik kurai kurupavarum avarkalil irukkirarkal; anal avarriliruntu avarkalukkum oru panku kotukkappattal tiruptiyataikinrarkal - appati avarriliruntu kotukkappatavillaiyanal, avarkal attiram kolkirarkal
Jan Turst Foundation
(Napiyē!) Tāṉaṅkaḷ viṣayattil (pārapaṭcam uṭaiyavar) eṉṟu um'maik kuṟai kūṟupavarum avarkaḷil irukkiṟārkaḷ; āṉāl avaṟṟiliruntu avarkaḷukkum oru paṅku koṭukkappaṭṭāl tiruptiyaṭaikiṉṟārkaḷ - appaṭi avaṟṟiliruntu koṭukkappaṭavillaiyāṉāl, avarkaḷ āttiram koḷkiṟārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek