×

நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் 9:64 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:64) ayat 64 in Tamil

9:64 Surah At-Taubah ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 64 - التوبَة - Page - Juz 10

﴿يَحۡذَرُ ٱلۡمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيۡهِمۡ سُورَةٞ تُنَبِّئُهُم بِمَا فِي قُلُوبِهِمۡۚ قُلِ ٱسۡتَهۡزِءُوٓاْ إِنَّ ٱللَّهَ مُخۡرِجٞ مَّا تَحۡذَرُونَ ﴾
[التوبَة: 64]

நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்

❮ Previous Next ❯

ترجمة: يحذر المنافقون أن تنـزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا, باللغة التاميلية

﴿يحذر المنافقون أن تنـزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا﴾ [التوبَة: 64]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkalukku or attiyayam arulappattu atu tankal ullankalil ullavarrai velippatuttivitumo enru payappatuki(nravarkalaip pol nayavancakarkal natittu parikacikkin)ranar. (Napiye! Avarkalai nokki) nir kurum: ‘‘Ninkal parikacittuk konte irunkal. Ayinum, ninkal payappatuvatai niccayamaka allah veliyakkiye tiruvan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷukku ōr attiyāyam aruḷappaṭṭu atu taṅkaḷ uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai veḷippaṭuttiviṭumō eṉṟu payappaṭuki(ṉṟavarkaḷaip pōl nayavañcakarkaḷ naṭittu parikacikkiṉ)ṟaṉar. (Napiyē! Avarkaḷai nōkki) nīr kūṟum: ‘‘Nīṅkaḷ parikacittuk koṇṭē iruṅkaḷ. Āyiṉum, nīṅkaḷ payappaṭuvatai niccayamāka allāh veḷiyākkiyē tīruvāṉ
Jan Turst Foundation
munahpikkukal (nayavancakarkal) tam ullankalil maraittu vaittiruppavarrai avarkalukku unarttivitakkutiya or attiyayam irakki vaikkappatumo ena ancukirarkal - (napiye!) Nir kurum; " ninkal parikacam ceytu konte irunkal. Ninkal ancik kontiruppatai niccayamaka allah velippatuttupavanakave irukkinran
Jan Turst Foundation
muṉāḥpikkukaḷ (nayavañcakarkaḷ) tam uḷḷaṅkaḷil maṟaittu vaittiruppavaṟṟai avarkaḷukku uṇarttiviṭakkūṭiya ōr attiyāyam iṟakki vaikkappaṭumō eṉa añcukiṟārkaḷ - (napiyē!) Nīr kūṟum; " nīṅkaḷ parikācam ceytu koṇṭē iruṅkaḷ. Nīṅkaḷ añcik koṇṭiruppatai niccayamāka allāh veḷippaṭuttupavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்; " நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek