×

எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். 9:63 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:63) ayat 63 in Tamil

9:63 Surah At-Taubah ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 63 - التوبَة - Page - Juz 10

﴿أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدٗا فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡخِزۡيُ ٱلۡعَظِيمُ ﴾
[التوبَة: 63]

எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்

❮ Previous Next ❯

ترجمة: ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا, باللغة التاميلية

﴿ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا﴾ [التوبَة: 63]

Abdulhameed Baqavi
evan unmaiyakave allahvukkum, avanutaiya tutarukkum maru ceykirano avanukku niccayamaka narakattin nerupputan kitaikkum. Atil avan (enrenrum) tankivituvan enpatai avarkal arintu kolla villaiya? Itutan makattana ilivakum
Abdulhameed Baqavi
evaṉ uṇmaiyākavē allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum māṟu ceykiṟāṉō avaṉukku niccayamāka narakattiṉ nerupputāṉ kiṭaikkum. Atil avaṉ (eṉṟeṉṟum) taṅkiviṭuvāṉ eṉpatai avarkaḷ aṟintu koḷḷa villaiyā? Itutāṉ makattāṉa iḻivākum
Jan Turst Foundation
evar allahvukkum avanatu rasulukkum virotam ceykinraro niccayamaka avarukkuttan naraka neruppu irukkiratu enpatai avar arintu kollavilalaiya? Avar atil enrenrum tankiyiruppar - itu perum ilivakum
Jan Turst Foundation
evar allāhvukkum avaṉatu rasūlukkum virōtam ceykiṉṟārō niccayamāka avarukkuttāṉ naraka neruppu irukkiṟatu eṉpatai avar aṟintu koḷḷavilalaiyā? Avar atil eṉṟeṉṟum taṅkiyiruppār - itu perum iḻivākum
Jan Turst Foundation
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek