×

(இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். 9:65 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:65) ayat 65 in Tamil

9:65 Surah At-Taubah ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 65 - التوبَة - Page - Juz 10

﴿وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمۡ تَسۡتَهۡزِءُونَ ﴾
[التوبَة: 65]

(இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم, باللغة التاميلية

﴿ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم﴾ [التوبَة: 65]

Abdulhameed Baqavi
(itaip parri) ninkal avarkalaik ketpirayin ‘‘vilaiyattukkaka nankal tarkkittuk kontiruntom'' enru avarkal kuruvarkal. Atarku (napiye! Avarkalai nokki) ‘‘allahvaiyum, avanatu vacanankalaiyum, avanatu tutaraiyuma ninkal parikacikkirirkal?'' Enru nir ketpiraka
Abdulhameed Baqavi
(itaip paṟṟi) nīṅkaḷ avarkaḷaik kēṭpīrāyiṉ ‘‘viḷaiyāṭṭukkāka nāṅkaḷ tarkkittuk koṇṭiruntōm'' eṉṟu avarkaḷ kūṟuvārkaḷ. Ataṟku (napiyē! Avarkaḷai nōkki) ‘‘allāhvaiyum, avaṉatu vacaṉaṅkaḷaiyum, avaṉatu tūtaraiyumā nīṅkaḷ parikacikkiṟīrkaḷ?'' Eṉṟu nīr kēṭpīrāka
Jan Turst Foundation
(itaipparri) nir avarkalaik kettal, avarkal, "nankal verumane vivatittuk kontum, vilaiyatikkontumtan iruntom" enru niccayamakak kuruvarkal. "Allahvaiyum, avan vacanankalaiyum, avan tutaraiyuma ninkal parikacittuk kontu iruntirkal?" Enru (napiye!) Nir ketpiraka
Jan Turst Foundation
(itaippaṟṟi) nīr avarkaḷaik kēṭṭāl, avarkaḷ, "nāṅkaḷ veṟumaṉē vivātittuk koṇṭum, viḷaiyāṭikkoṇṭumtāṉ iruntōm" eṉṟu niccayamākak kūṟuvārkaḷ. "Allāhvaiyum, avaṉ vacaṉaṅkaḷaiyum, avaṉ tūtaraiyumā nīṅkaḷ parikacittuk koṇṭu iruntīrkaḷ?" Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka
Jan Turst Foundation
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek