×

அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் 9:78 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:78) ayat 78 in Tamil

9:78 Surah At-Taubah ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 78 - التوبَة - Page - Juz 10

﴿أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۡ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴾
[التوبَة: 78]

அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகிறான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب, باللغة التاميلية

﴿ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب﴾ [التوبَة: 78]

Abdulhameed Baqavi
avarkal (tankal ullattil) maraittu vaittiruppataiyum (tankalukkul) avarkal irakaciyamakap pecikkolvataiyum niccayamaka allah nankarikiran enpatutan, niccayamaka allah (avarkalutaiya marra) irakaciyankal anaittaiyum nankarikiran enpataiyum avarkal ariya ventama
Abdulhameed Baqavi
avarkaḷ (taṅkaḷ uḷḷattil) maṟaittu vaittiruppataiyum (taṅkaḷukkuḷ) avarkaḷ irakaciyamākap pēcikkoḷvataiyum niccayamāka allāh naṉkaṟikiṟāṉ eṉpatuṭaṉ, niccayamāka allāh (avarkaḷuṭaiya maṟṟa) irakaciyaṅkaḷ aṉaittaiyum naṉkaṟikiṟāṉ eṉpataiyum avarkaḷ aṟiya vēṇṭāmā
Jan Turst Foundation
avarkalutaiya irakaciya ennankalaiyum, avarkalutaiya antaranka alocanaikalaiyum allah arivan enpataiyum; innum, maraivanavarrai ellam niccayamaka allah nanku aripavanaka irukkinran enpataiyum avarkal ariyavillaiya
Jan Turst Foundation
avarkaḷuṭaiya irakaciya eṇṇaṅkaḷaiyum, avarkaḷuṭaiya antaraṅka ālōcaṉaikaḷaiyum allāh aṟivāṉ eṉpataiyum; iṉṉum, maṟaivāṉavaṟṟai ellām niccayamāka allāh naṉku aṟipavaṉāka irukkiṉṟāṉ eṉpataiyum avarkaḷ aṟiyavillaiyā
Jan Turst Foundation
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek