×

அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) 9:79 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:79) ayat 79 in Tamil

9:79 Surah At-Taubah ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 79 - التوبَة - Page - Juz 10

﴿ٱلَّذِينَ يَلۡمِزُونَ ٱلۡمُطَّوِّعِينَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ فِي ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهۡدَهُمۡ فَيَسۡخَرُونَ مِنۡهُمۡ سَخِرَ ٱللَّهُ مِنۡهُمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴾
[التوبَة: 79]

அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் குற்றம் கூறி அவர்களைப் பரிகசிக்கின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களை அல்லாஹ் பரிகசிக்கிறான். மேலும், (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு

❮ Previous Next ❯

ترجمة: الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم, باللغة التاميلية

﴿الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم﴾ [التوبَة: 79]

Abdulhameed Baqavi
avarkal nampikkaiyalarkalil ulla celvantarkal (tankal porulkalai) nalvaliyil (taralamaka) tanam ceyvatu parriyum (kurippaka,) kulivelai ceytu campatippor (tankal porulai ivvaru tanam ceyvatu) parriyum kurram kuri avarkalaip parikacikkinranar. (Nampikkaiyalarkalaip parikacikkum) avarkalai allah parikacikkiran. Melum, (marumaiyil) tunpuruttum vetanaiyum avarkalukku untu
Abdulhameed Baqavi
avarkaḷ nampikkaiyāḷarkaḷil uḷḷa celvantarkaḷ (taṅkaḷ poruḷkaḷai) nalvaḻiyil (tārāḷamāka) tāṉam ceyvatu paṟṟiyum (kuṟippāka,) kūlivēlai ceytu campātippōr (taṅkaḷ poruḷai ivvāṟu tāṉam ceyvatu) paṟṟiyum kuṟṟam kūṟi avarkaḷaip parikacikkiṉṟaṉar. (Nampikkaiyāḷarkaḷaip parikacikkum) avarkaḷai allāh parikacikkiṟāṉ. Mēlum, (maṟumaiyil) tuṉpuṟuttum vētaṉaiyum avarkaḷukku uṇṭu
Jan Turst Foundation
I(m munahpikkana)varkal muhminkalil taralamaka tarmam ceypavarkalaiyum (veru porul etuvumillatatal) tankal ulaippai tanamakak kotuppavarkalaiyum kurai kuri, elanamum ceykirarkal. Ivarkalai allah elanam ceykiran. Ivarkalukku novinai tarum vetanaiyum untu
Jan Turst Foundation
I(m muṉāḥpikkāṉa)varkaḷ muḥmiṉkaḷil tārāḷamāka tarmam ceypavarkaḷaiyum (vēṟu poruḷ etuvumillātatāl) taṅkaḷ uḻaippai tāṉamākak koṭuppavarkaḷaiyum kuṟai kūṟi, ēḷaṉamum ceykiṟārkaḷ. Ivarkaḷai allāh ēḷaṉam ceykiṟāṉ. Ivarkaḷukku nōviṉai tarum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek