×

(நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து 9:83 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:83) ayat 83 in Tamil

9:83 Surah At-Taubah ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 83 - التوبَة - Page - Juz 10

﴿فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٖ مِّنۡهُمۡ فَٱسۡتَـٔۡذَنُوكَ لِلۡخُرُوجِ فَقُل لَّن تَخۡرُجُواْ مَعِيَ أَبَدٗا وَلَن تُقَٰتِلُواْ مَعِيَ عَدُوًّاۖ إِنَّكُمۡ رَضِيتُم بِٱلۡقُعُودِ أَوَّلَ مَرَّةٖ فَٱقۡعُدُواْ مَعَ ٱلۡخَٰلِفِينَ ﴾
[التوبَة: 83]

(நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي, باللغة التاميلية

﴿فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي﴾ [التوبَة: 83]

Abdulhameed Baqavi
(napiye!) Nir (poril verri perravaraka) avarkalil oru kuttattaritam tirumpa varumpati allah ceytu (unkal verriyaiyum, ninkal kontu vanta porulkalaiyum avarkal kantu, unkalutan marroru porukkup) purappata unkalitam anumati korinal (avarkalai nokki) ‘‘ninkal (porukku) orukkalattilum ennutan purappataventam. Ennutan cerntu enta etiriyitamum ninkal porpuriya ventam. Enenral, niccayamaka ninkal mutan muraiyil (vittil) tankivituvataiye virumpinirkal. Atalal, (ippolutum) ninkal (vittil) tankivitupavarkalutan iruntu vitunkal'' enru (napiye! Nir) kuruviraka
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr (pōril veṟṟi peṟṟavarāka) avarkaḷil oru kūṭṭattāriṭam tirumpa varumpaṭi allāh ceytu (uṅkaḷ veṟṟiyaiyum, nīṅkaḷ koṇṭu vanta poruḷkaḷaiyum avarkaḷ kaṇṭu, uṅkaḷuṭaṉ maṟṟoru pōrukkup) puṟappaṭa uṅkaḷiṭam aṉumati kōriṉāl (avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ (pōrukku) orukkālattilum eṉṉuṭaṉ puṟappaṭavēṇṭām. Eṉṉuṭaṉ cērntu enta etiriyiṭamum nīṅkaḷ pōrpuriya vēṇṭām. Ēṉeṉṟāl, niccayamāka nīṅkaḷ mutaṉ muṟaiyil (vīṭṭil) taṅkiviṭuvataiyē virumpiṉīrkaḷ. Ātalāl, (ippoḻutum) nīṅkaḷ (vīṭṭil) taṅkiviṭupavarkaḷuṭaṉ iruntu viṭuṅkaḷ'' eṉṟu (napiyē! Nīr) kūṟuvīrāka
Jan Turst Foundation
(Napiye!) Um'mai allah avarkalil oru kuttattaritam tirumpi varumaru ceytu (um verriyaiyum, porutkalaiyum parttuvittu maru yuttattirkup) purappattu vara um'mitam anumati korinal, nir avarkalitam"ninkal orukkalum ennutan purappatatirkal; innum ennutan cerntu enna virotiyutanum ninkal por ceyyatirkal. Enenil ninkal mutan muraiyil (porukkup purappatamal tan vitukalil) utkarntiruppatait tan poruttamenakkontirkal - enave (ippolutum tam illankalil) tankiyavarkalutaneye iruntu vitunkal" enru kuruviraka
Jan Turst Foundation
(Napiyē!) Um'mai allāh avarkaḷil oru kūṭṭattāriṭam tirumpi varumāṟu ceytu (um veṟṟiyaiyum, poruṭkaḷaiyum pārttuviṭṭu maṟu yuttattiṟkup) puṟappaṭṭu vara um'miṭam aṉumati kōriṉāl, nīr avarkaḷiṭam"nīṅkaḷ orukkālum eṉṉuṭaṉ puṟappaṭātīrkaḷ; iṉṉum eṉṉuṭaṉ cērntu enna virōtiyuṭaṉum nīṅkaḷ pōr ceyyātīrkaḷ. Ēṉeṉil nīṅkaḷ mutaṉ muṟaiyil (pōrukkup puṟappaṭāmal taṉ vīṭukaḷil) uṭkārntiruppatait tāṉ poruttameṉakkoṇṭīrkaḷ - eṉavē (ippoḻutum tam illaṅkaḷil) taṅkiyavarkaḷuṭaṉēyē iruntu viṭuṅkaḷ" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் "நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்ந விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்தமெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek