×

எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். 9:88 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:88) ayat 88 in Tamil

9:88 Surah At-Taubah ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 88 - التوبَة - Page - Juz 10

﴿لَٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ جَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡخَيۡرَٰتُۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[التوبَة: 88]

எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்குத்தான் உரியன. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியாளர்கள்

❮ Previous Next ❯

ترجمة: لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك, باللغة التاميلية

﴿لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك﴾ [التوبَة: 88]

Abdulhameed Baqavi
eninum (allahvutaiya) tutarum, avarutanulla nampikkaiyalarkalum tankal porulkalaiyum uyirkalaiyum tiyakam ceytu por purivarkal. (Im'mai, marumaiyin) nanmaikal anaittum ivarkalukkuttan uriyana. Niccayamaka ivarkaltan verriyalarkal
Abdulhameed Baqavi
eṉiṉum (allāhvuṭaiya) tūtarum, avaruṭaṉuḷḷa nampikkaiyāḷarkaḷum taṅkaḷ poruḷkaḷaiyum uyirkaḷaiyum tiyākam ceytu pōr purivārkaḷ. (Im'mai, maṟumaiyiṉ) naṉmaikaḷ aṉaittum ivarkaḷukkuttāṉ uriyaṉa. Niccayamāka ivarkaḷtāṉ veṟṟiyāḷarkaḷ
Jan Turst Foundation
eninum, (allahvin) turum, avarutan irukkum muhminkalum, tankal celvankalaiyum, tankal uyirkalaiyum arppanam ceytu por purikirarkal; avarkalukke ella nanmaikalum untu - innum avarkal tam verriyalarkal
Jan Turst Foundation
eṉiṉum, (allāhviṉ) tūrum, avaruṭaṉ irukkum muḥmiṉkaḷum, taṅkaḷ celvaṅkaḷaiyum, taṅkaḷ uyirkaḷaiyum arppaṇam ceytu pōr purikiṟārkaḷ; avarkaḷukkē ellā naṉmaikaḷum uṇṭu - iṉṉum avarkaḷ tām veṟṟiyāḷarkaḷ
Jan Turst Foundation
எனினும், (அல்லாஹ்வின்) தூரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek