×

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல 1:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Fatihah ⮕ (1:7) ayat 7 in Tamil

1:7 Surah Al-Fatihah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fatihah ayat 7 - الفَاتِحة - Page - Juz 1

﴿صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ﴾
[الفَاتِحة: 7]

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல

❮ Previous Next ❯

ترجمة: صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, باللغة التاميلية

﴿صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين﴾ [الفَاتِحة: 7]

Abdulhameed Baqavi
(avvali) evarkalukku ni arul purintayo avarkal (cenra) vali.(Un) kopattirkullanavarkalo valitavariyavarkalo cenra valiyalla
Abdulhameed Baqavi
(avvaḻi) evarkaḷukku nī aruḷ purintāyō avarkaḷ (ceṉṟa) vaḻi.(Uṉ) kōpattiṟkuḷḷāṉavarkaḷō vaḻitavaṟiyavarkaḷō ceṉṟa vaḻiyalla
Jan Turst Foundation
(atu) ni evarkalukku arul purintayo avvali, (atu) un kopattukku alanor valiyumalla, neri tavariyor valiyumalla
Jan Turst Foundation
(atu) nī evarkaḷukku aruḷ purintāyō avvaḻi, (atu) uṉ kōpattukku āḷāṉōr vaḻiyumalla, neṟi tavaṟiyōr vaḻiyumalla
Jan Turst Foundation
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek