×

(அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் 10:34 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:34) ayat 34 in Tamil

10:34 Surah Yunus ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 34 - يُونس - Page - Juz 11

﴿قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ﴾
[يُونس: 34]

(அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ, باللغة التاميلية

﴿قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ﴾ [يُونس: 34]

Abdulhameed Baqavi
(avarkalai nokki) ‘‘putitaka pataippukalai untupannak kutiyatum (maranitta pin) avarrai uyirppikkak kutiyatum ninkal inaivaittu vanankum teyvankalil etum unta?'' Enru (napiye!) Nir ketpiraka. (Atarku avarkal patil kuruvatenna? Nir avarkalai nokki) ‘‘pataippukalai mutalavataka urpatti ceykiravanum (avai maranitta) pinnar avarrai uyirppikkak kutiyavanum allahtan'' (enru kuri ‘‘inta unmaiyai vittu) ninkal enkuc celkirirkal?'' Enrum ketpiraka
Abdulhameed Baqavi
(avarkaḷai nōkki) ‘‘putitāka paṭaippukaḷai uṇṭupaṇṇak kūṭiyatum (maraṇitta piṉ) avaṟṟai uyirppikkak kūṭiyatum nīṅkaḷ iṇaivaittu vaṇaṅkum teyvaṅkaḷil ētum uṇṭā?'' Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka. (Ataṟku avarkaḷ patil kūṟuvateṉṉa? Nīr avarkaḷai nōkki) ‘‘paṭaippukaḷai mutalāvatāka uṟpatti ceykiṟavaṉum (avai maraṇitta) piṉṉar avaṟṟai uyirppikkak kūṭiyavaṉum allāhtāṉ'' (eṉṟu kūṟi ‘‘inta uṇmaiyai viṭṭu) nīṅkaḷ eṅkuc celkiṟīrkaḷ?'' Eṉṟum kēṭpīrāka
Jan Turst Foundation
unkalal inaiyakkappattavarkalil mutan mutalil cirustikalai pataippavanum piraku avaikalai tirumpap pataippavanum irukkinrarkala, enru (napiye!) Nir ketpirak allahtan mutan mutalil cirustikalai pataikkiran, piraku avaikalai mintum pataikkiran; ninkal enke tiruppappatukirirkal enru kuruviraka
Jan Turst Foundation
uṅkaḷāl iṇaiyākkappaṭṭavarkaḷil mutaṉ mutalil ciruṣṭikaḷai paṭaippavaṉum piṟaku avaikaḷai tirumpap paṭaippavaṉum irukkiṉṟārkaḷā, eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāk allāhtāṉ mutaṉ mutalil ciruṣṭikaḷai paṭaikkiṟāṉ, piṟaku avaikaḷai mīṇṭum paṭaikkiṟāṉ; nīṅkaḷ eṅkē tiruppappaṭukiṟīrkaḷ eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek