×

இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு 10:37 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:37) ayat 37 in Tamil

10:37 Surah Yunus ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 37 - يُونس - Page - Juz 11

﴿وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[يُونس: 37]

இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي, باللغة التاميلية

﴿وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي﴾ [يُونس: 37]

Abdulhameed Baqavi
intak kur'an allahvinal (arulappattate) tavira (marra evaralum) poyyakak karpanai ceyyappattatalla. Melum, itarku munnulla vetankalai itu unmaiyakki vaittu avarril ullavarrai vivarittuk kuruvatakavum irukkiratu. Akave, (itu) ulakattarin iraivanitamiruntu vantatu enpatil arave cantekamillai
Abdulhameed Baqavi
intak kur'āṉ allāhviṉāl (aruḷappaṭṭatē) tavira (maṟṟa evarālum) poyyākak kaṟpaṉai ceyyappaṭṭatalla. Mēlum, itaṟku muṉṉuḷḷa vētaṅkaḷai itu uṇmaiyākki vaittu avaṟṟil uḷḷavaṟṟai vivarittuk kūṟuvatākavum irukkiṟatu. Ākavē, (itu) ulakattāriṉ iṟaivaṉiṭamiruntu vantatu eṉpatil aṟavē cantēkamillai
Jan Turst Foundation
inta kur'an allah allata veru yaralum karpanai ceyyappattatanru; (allahve atai arulinan.) Anriyum, atu munnal arulappatta vetankalai meyppittu avarrilillavarrai vivarippatakavum irukkiratu. (Akave) itu akilankalukkellam (iraivanakiya) rappitamiruntu enpatil cantekameyillai
Jan Turst Foundation
inta kur'āṉ allāh allāta vēṟu yārālum kaṟpaṉai ceyyappaṭṭataṉṟu; (allāhvē atai aruḷiṉāṉ.) Aṉṟiyum, atu muṉṉāl aruḷappaṭṭa vētaṅkaḷai meyppittu avaṟṟiliḷḷavaṟṟai vivarippatākavum irukkiṟatu. (Ākavē) itu akilaṅkaḷukkellām (iṟaivaṉākiya) rappiṭamiruntu eṉpatil cantēkamēyillai
Jan Turst Foundation
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek