×

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் 10:47 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:47) ayat 47 in Tamil

10:47 Surah Yunus ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 47 - يُونس - Page - Juz 11

﴿وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[يُونس: 47]

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون, باللغة التاميلية

﴿ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون﴾ [يُونس: 47]

Abdulhameed Baqavi
ovvoru vakuppinarukkum oru tutar (nam'mal) anuppappattar. Avarkalutaiya tutar (avarkalitam) vanta camayattil (avaraip pinparriyavarkalai patukattum, poyyakkiyavarkalai alittum) avarkalukkitaiyil nitamakave tirppalikkappattatu. Avarkalukku (anuvalavum) aniyayam ceyyappatavillai
Abdulhameed Baqavi
ovvoru vakuppiṉarukkum oru tūtar (nam'māl) aṉuppappaṭṭār. Avarkaḷuṭaiya tūtar (avarkaḷiṭam) vanta camayattil (avaraip piṉpaṟṟiyavarkaḷai pātukāttum, poyyākkiyavarkaḷai aḻittum) avarkaḷukkiṭaiyil nītamākavē tīrppaḷikkappaṭṭatu. Avarkaḷukku (aṇuvaḷavum) aniyāyam ceyyappaṭavillai
Jan Turst Foundation
ovvoru camukattarukkum (namanuppiya irai) tutar untu; avarkalutaiya tutar (avarkalitam) varumpotu avarkalukkitaiyil niyayattutaneye tirppalikkappatum - avarkal (oru ciritum) aniyayam ceyyappatamattarkal
Jan Turst Foundation
ovvoru camūkattārukkum (nāmaṉuppiya iṟai) tūtar uṇṭu; avarkaḷuṭaiya tūtar (avarkaḷiṭam) varumpōtu avarkaḷukkiṭaiyil niyāyattuṭaṉēyē tīrppaḷikkappaṭum - avarkaḷ (oru ciṟitum) aniyāyam ceyyappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek