×

அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். 106:4 Tamil translation

Quran infoTamilSurah Quraish ⮕ (106:4) ayat 4 in Tamil

106:4 Surah Quraish ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Quraish ayat 4 - قُرَيش - Page - Juz 30

﴿ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ ﴾
[قُرَيش: 4]

அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்

❮ Previous Next ❯

ترجمة: الذي أطعمهم من جوع وآمنهم من خوف, باللغة التاميلية

﴿الذي أطعمهم من جوع وآمنهم من خوف﴾ [قُرَيش: 4]

Abdulhameed Baqavi
avantan (avarkal ulavatittup payiritamale inta varttaka pirayanattin mulam) avarkalutaiya pacikku unavalittu varukiran. (Kolai, kalavu mutaliya kotiya) payattiliruntum avarkalukku apayamalittan
Abdulhameed Baqavi
avaṉtāṉ (avarkaḷ uḻavaṭittup payiriṭāmalē inta varttaka pirayāṇattiṉ mūlam) avarkaḷuṭaiya pacikku uṇavaḷittu varukiṟāṉ. (Kolai, kaḷavu mutaliya koṭiya) payattiliruntum avarkaḷukku apayamaḷittāṉ
Jan Turst Foundation
avane, avarkalukku pacikku unavalittan; melum avarkalukku accattiliruntum apayamalittan
Jan Turst Foundation
avaṉē, avarkaḷukku pacikku uṇavaḷittāṉ; mēlum avarkaḷukku accattiliruntum apayamaḷittāṉ
Jan Turst Foundation
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek