القرآن باللغة التاميلية - سورة قريش مترجمة إلى اللغة التاميلية، Surah Quraysh in Tamil. نوفر ترجمة دقيقة سورة قريش باللغة التاميلية - Tamil, الآيات 4 - رقم السورة 106 - الصفحة 602.
لِإِيلَافِ قُرَيْشٍ (1) குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி |
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக |
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ (3) (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும் |
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ (4) அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான் |