×

எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு 11:16 Tamil translation

Quran infoTamilSurah Hud ⮕ (11:16) ayat 16 in Tamil

11:16 Surah Hud ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Hud ayat 16 - هُود - Page - Juz 12

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[هُود: 16]

எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها, باللغة التاميلية

﴿أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها﴾ [هُود: 16]

Abdulhameed Baqavi
Eninum, marumaiyilo ivarkalukku (naraka) neruppait tavira veronru millai; avarkal ceytavai anaittum inku alintu vittana. Avarkal ceytu kontiruppavaiyum vinanavaiye
Abdulhameed Baqavi
Eṉiṉum, maṟumaiyilō ivarkaḷukku (naraka) neruppait tavira vēṟoṉṟu millai; avarkaḷ ceytavai aṉaittum iṅku aḻintu viṭṭaṉa. Avarkaḷ ceytu koṇṭiruppavaiyum vīṇāṉavaiyē
Jan Turst Foundation
ittakaiyorukku marumaiyil naraka neruppait tavira veretuvumillai, (ivvulakil) ivarkal ceyta yavum alintuvittan avarkal ceytu kontiruppavaiyum vinanavaiye
Jan Turst Foundation
ittakaiyōrukku maṟumaiyil naraka neruppait tavira vēṟetuvumillai, (ivvulakil) ivarkaḷ ceyta yāvum aḻintuviṭṭaṉ avarkaḷ ceytu koṇṭiruppavaiyum vīṇāṉavaiyē
Jan Turst Foundation
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன் அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek