×

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் 12:107 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:107) ayat 107 in Tamil

12:107 Surah Yusuf ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 107 - يُوسُف - Page - Juz 13

﴿أَفَأَمِنُوٓاْ أَن تَأۡتِيَهُمۡ غَٰشِيَةٞ مِّنۡ عَذَابِ ٱللَّهِ أَوۡ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴾
[يُوسُف: 107]

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم, باللغة التاميلية

﴿أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم﴾ [يُوسُف: 107]

Abdulhameed Baqavi
(avarkalaic) culntu kollakkutiya allahvin vetanai avarkalitam varatenro allatu avarkal ariyata nilaimaiyil titukuray (avarkalutaiya) mutivu kalam avarkalukku varatenro avarkal accamarrirukkinranara
Abdulhameed Baqavi
(avarkaḷaic) cūḻntu koḷḷakkūṭiya allāhviṉ vētaṉai avarkaḷiṭam varāteṉṟō allatu avarkaḷ aṟiyāta nilaimaiyil tiṭukūṟāy (avarkaḷuṭaiya) muṭivu kālam avarkaḷukku varāteṉṟō avarkaḷ accamaṟṟirukkiṉṟaṉarā
Jan Turst Foundation
(avarkalaic) culntu kollakkutiya allahvin vetanai avarkalukku vantuvituvataip parriyum allatu avarkal ariyatirukkum potu titirena mutivu kalam vantu vituvataipparriyum avarkal accamarru irukkinrarkala
Jan Turst Foundation
(avarkaḷaic) cūḻntu koḷḷakkūṭiya allāhviṉ vētaṉai avarkaḷukku vantuviṭuvataip paṟṟiyum allatu avarkaḷ aṟiyātirukkum pōtu tiṭīreṉa muṭivu kālam vantu viṭuvataippaṟṟiyum avarkaḷ accamaṟṟu irukkiṉṟārkaḷā
Jan Turst Foundation
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek