×

அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு 12:24 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:24) ayat 24 in Tamil

12:24 Surah Yusuf ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 24 - يُوسُف - Page - Juz 12

﴿وَلَقَدۡ هَمَّتۡ بِهِۦۖ وَهَمَّ بِهَا لَوۡلَآ أَن رَّءَا بُرۡهَٰنَ رَبِّهِۦۚ كَذَٰلِكَ لِنَصۡرِفَ عَنۡهُ ٱلسُّوٓءَ وَٱلۡفَحۡشَآءَۚ إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُخۡلَصِينَ ﴾
[يُوسُف: 24]

அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف, باللغة التاميلية

﴿ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف﴾ [يُوسُف: 24]

Abdulhameed Baqavi
aval avarai natinal; avarum avalai natinar. Tan iraivanutaiya eccarippaik kantiravitil (avar tavaru ceytiruppar). Eninum, ketta ceyalkaliliruntum manak ketana ceyalkaliliruntum avarait tiruppi vituvatarkaka nam avarukku ivvaru eccarikkai ceytom. Niccayamaka, avar nam (unmaiyana) paricuttamana atiyarkalil oruvaraka iruntar
Abdulhameed Baqavi
avaḷ avarai naṭiṉāḷ; avarum avaḷai nāṭiṉār. Taṉ iṟaivaṉuṭaiya eccarippaik kaṇṭirāviṭil (avar tavaṟu ceytiruppār). Eṉiṉum, keṭṭa ceyalkaḷiliruntum māṉak kēṭāṉa ceyalkaḷiliruntum avarait tiruppi viṭuvataṟkāka nām avarukku ivvāṟu eccarikkai ceytōm. Niccayamāka, avar nam (uṇmaiyāṉa) paricuttamāṉa aṭiyārkaḷil oruvarāka iruntār
Jan Turst Foundation
anal avalo avarait titamaka virumpinal; avarum tam iraivanin atarattaik kantiravittal aval mitu viruppam konte iruppar; ivvaru nam avaraivittut timaiyaiyum manakketana ceyalkalaiyum tiruppivittom - enenil niccayamaka avar nam tuymaiyana atiyarkalil oruvaraka iruntar
Jan Turst Foundation
āṉāl avaḷō avarait tiṭamāka virumpiṉāḷ; avarum tam iṟaivaṉiṉ ātārattaik kaṇṭirāviṭṭāl avaḷ mītu viruppam koṇṭē iruppār; ivvāṟu nām avaraiviṭṭut tīmaiyaiyum māṉakkēṭāṉa ceyalkaḷaiyum tiruppiviṭṭōm - ēṉeṉil niccayamāka avar nam tūymaiyāṉa aṭiyārkaḷil oruvarāka iruntār
Jan Turst Foundation
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek