×

(யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று 12:29 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:29) ayat 29 in Tamil

12:29 Surah Yusuf ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 29 - يُوسُف - Page - Juz 12

﴿يُوسُفُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَاۚ وَٱسۡتَغۡفِرِي لِذَنۢبِكِۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلۡخَاطِـِٔينَ ﴾
[يُوسُف: 29]

(யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين, باللغة التاميلية

﴿يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين﴾ [يُوسُف: 29]

Abdulhameed Baqavi
(yusuhpai nokki) ‘‘yusuhpe! Nir itai ittutan vittuvituviraka. (Itaipparri evaritamum kura ventam'' enru kuri mintum avalai nokki) ‘‘ni un pavattirku mannippait tetikkol. Niccayamaka nitan kurram ceytirukkiray'' (enru kurinar)
Abdulhameed Baqavi
(yūsuḥpai nōkki) ‘‘yūsuḥpē! Nīr itai ittuṭaṉ viṭṭuviṭuvīrāka. (Itaippaṟṟi evariṭamum kūṟa vēṇṭām'' eṉṟu kūṟi mīṇṭum avaḷai nōkki) ‘‘nī uṉ pāvattiṟku maṉṉippait tēṭikkoḷ. Niccayamāka nītāṉ kuṟṟam ceytirukkiṟāy'' (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
(enrum)"yusuhpe! Itanai nir im'mattil vittu vitum. (Penne!) Unatu pavattirkaka mannipput tetik kol; niccayamaka ni tavaru ceytavarkalil oruttiyaka irukkinray" enru: Kurinar
Jan Turst Foundation
(eṉṟum)"yūsuḥpē! Itaṉai nīr im'maṭṭil viṭṭu viṭum. (Peṇṇē!) Uṉatu pāvattiṟkāka maṉṉipput tēṭik koḷ; niccayamāka nī tavaṟu ceytavarkaḷil oruttiyāka irukkiṉṟāy" eṉṟu: Kūṟiṉār
Jan Turst Foundation
(என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek