×

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் 14:14 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:14) ayat 14 in Tamil

14:14 Surah Ibrahim ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 14 - إبراهِيم - Page - Juz 13

﴿وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ ﴾
[إبراهِيم: 14]

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்

❮ Previous Next ❯

ترجمة: ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد, باللغة التاميلية

﴿ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد﴾ [إبراهِيم: 14]

Abdulhameed Baqavi
‘‘unkalai avarkalukkup pinnar (avarkalutaiya) pumiyil niccayamaka nam kutiyerac ceyvom'' (enrum vahyi mulam arivittu) ‘‘itu evan en munnal (vicaranaikkaka) nirpataip payantum, en accamuttalaip payantum natakkirano avanukku oru canmanamakum'' enrum avarkalutaiya iraivan arivittan
Abdulhameed Baqavi
‘‘uṅkaḷai avarkaḷukkup piṉṉar (avarkaḷuṭaiya) pūmiyil niccayamāka nām kuṭiyēṟac ceyvōm'' (eṉṟum vahyi mūlam aṟivittu) ‘‘itu evaṉ eṉ muṉṉāl (vicāraṇaikkāka) niṟpataip payantum, eṉ accamūṭṭalaip payantum naṭakkiṟāṉō avaṉukku oru caṉmāṉamākum'' eṉṟum avarkaḷuṭaiya iṟaivaṉ aṟivittāṉ
Jan Turst Foundation
niccayamaka nam unkalai avarkalukkup pin ippumiyil kutiyerruvom; itu en munnal (vicaranaikkaka) nirpatai anciyum, en eccarikkaiyai anci natappavarukkum (canmanam) akum" (enrum vahi mulam avarkalutaiya iraivan avarkalukku arivittan)
Jan Turst Foundation
niccayamāka nām uṅkaḷai avarkaḷukkup piṉ ippūmiyil kuṭiyēṟṟuvōm; itu eṉ muṉṉāl (vicāraṇaikkāka) niṟpatai añciyum, eṉ eccarikkaiyai añci naṭappavarukkum (caṉmāṉam) ākum" (eṉṟum vahī mūlam avarkaḷuṭaiya iṟaivaṉ avarkaḷukku aṟivittāṉ)
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்" (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek