×

நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். 14:13 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:13) ayat 13 in Tamil

14:13 Surah Ibrahim ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 13 - إبراهِيم - Page - Juz 13

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِرُسُلِهِمۡ لَنُخۡرِجَنَّكُم مِّنۡ أَرۡضِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۖ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ رَبُّهُمۡ لَنُهۡلِكَنَّ ٱلظَّٰلِمِينَ ﴾
[إبراهِيم: 13]

நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى, باللغة التاميلية

﴿وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى﴾ [إبراهِيم: 13]

Abdulhameed Baqavi
nirakarittavarkal tankalitam vanta (namatu) tutarkalai nokki, ‘‘niccayamaka ninkal enkal markkattil tirumpivita ventum. Illaiyel, nankal unkalai enkal uriliruntu veliyerri vituvom'' enru kurinarkal. Atarku avarkalutaiya iraivan (anta tutarkalai nokki) ‘‘niccayamaka nam inta aniyayakkararkalai alittu vituvom'' enrum
Abdulhameed Baqavi
nirākarittavarkaḷ taṅkaḷiṭam vanta (namatu) tūtarkaḷai nōkki, ‘‘niccayamāka nīṅkaḷ eṅkaḷ mārkkattil tirumpiviṭa vēṇṭum. Illaiyēl, nāṅkaḷ uṅkaḷai eṅkaḷ ūriliruntu veḷiyēṟṟi viṭuvōm'' eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟku avarkaḷuṭaiya iṟaivaṉ (anta tūtarkaḷai nōkki) ‘‘niccayamāka nām inta aniyāyakkārarkaḷai aḻittu viṭuvōm'' eṉṟum
Jan Turst Foundation
nirakarippavarkal avarkalutaiya tutarkalai nokki, "niccayamaka nankal unkalai enkal pumiyiliruntu veliyerri vituvom; allatu ninkal enkal markkattirkut tirumpivita ventum" enru kurinarkal, appotu"niccayamaka nam inta aniyayakkararkalai alittu vituvom" enru avarkalin iraivan avarkalukku arivittan
Jan Turst Foundation
nirākarippavarkaḷ avarkaḷuṭaiya tūtarkaḷai nōkki, "niccayamāka nāṅkaḷ uṅkaḷai eṅkaḷ pūmiyiliruntu veḷiyēṟṟi viṭuvōm; allatu nīṅkaḷ eṅkaḷ mārkkattiṟkut tirumpiviṭa vēṇṭum" eṉṟu kūṟiṉārkaḷ, appōtu"niccayamāka nām inta aniyāyakkārarkaḷai aḻittu viṭuvōm" eṉṟu avarkaḷiṉ iṟaivaṉ avarkaḷukku aṟivittāṉ
Jan Turst Foundation
நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, "நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள், அப்போது "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek