×

அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; 14:17 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:17) ayat 17 in Tamil

14:17 Surah Ibrahim ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 17 - إبراهِيم - Page - Juz 13

﴿يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأۡتِيهِ ٱلۡمَوۡتُ مِن كُلِّ مَكَانٖ وَمَا هُوَ بِمَيِّتٖۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٞ ﴾
[إبراهِيم: 17]

அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு

❮ Previous Next ❯

ترجمة: يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت, باللغة التاميلية

﴿يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت﴾ [إبراهِيم: 17]

Abdulhameed Baqavi
atai avarkal (mika ciramattotu) cirukac ciruka vilunkuvarkal. Eninum, atu avarkalutaiya tontaikalil irankatu; (vikkik kollum.) Ovvoru ticaiyiliruntum maraname avarkalai nokki vantukontirukkum; eninum, avarkal irantuvita mattarkal. Itarkup pin katinamana vetanaiyum (avarkalukku) untu
Abdulhameed Baqavi
atai avarkaḷ (mika ciramattōṭu) ciṟukac ciṟuka viḻuṅkuvārkaḷ. Eṉiṉum, atu avarkaḷuṭaiya toṇṭaikaḷil iṟaṅkātu; (vikkik koḷḷum.) Ovvoru ticaiyiliruntum maraṇamē avarkaḷai nōkki vantukoṇṭirukkum; eṉiṉum, avarkaḷ iṟantuviṭa māṭṭārkaḷ. Itaṟkup piṉ kaṭiṉamāṉa vētaṉaiyum (avarkaḷukku) uṇṭu
Jan Turst Foundation
Atai avan (ciramattotu) ciritu ciritaka vilunkuvan; eninum atu avan tontaiyil elitil irankatu ovvoru ticaiyiliruntum avanukku maranam vantu kontirukkum; eninum avan irantu vitupavanum allan; anriyum avan munne (mikak) kotiya vetanaiyum untu
Jan Turst Foundation
Atai avaṉ (ciramattōṭu) ciṟitu ciṟitāka viḻuṅkuvāṉ; eṉiṉum atu avaṉ toṇṭaiyil eḷitil iṟaṅkātu ovvoru ticaiyiliruntum avaṉukku maraṇam vantu koṇṭirukkum; eṉiṉum avaṉ iṟantu viṭupavaṉum allaṉ; aṉṟiyum avaṉ muṉṉē (mikak) koṭiya vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek