×

(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், 14:21 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:21) ayat 21 in Tamil

14:21 Surah Ibrahim ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 21 - إبراهِيم - Page - Juz 13

﴿وَبَرَزُواْ لِلَّهِ جَمِيعٗا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا مِنۡ عَذَابِ ٱللَّهِ مِن شَيۡءٖۚ قَالُواْ لَوۡ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيۡنَٰكُمۡۖ سَوَآءٌ عَلَيۡنَآ أَجَزِعۡنَآ أَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِن مَّحِيصٖ ﴾
[إبراهِيم: 21]

(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل, باللغة التاميلية

﴿وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل﴾ [إبراهِيم: 21]

Abdulhameed Baqavi
(Marumaiyil pavikal) anaivarum velippattu allahvin mun nirkum camayattil (ivvulakil) palavinamanavarkal enru karutappattavarkal, (palacalikalena) perumaiyatittuk kontiruntavarkalai nokki ‘‘niccayamaka nankal unkalaiye pinparri natantom. Akave, allahvutaiya vetanaiyiliruntu oru ciritalavaiyenum enkalukku ninkal tatuttu vita ventama?'' Enru kuruvarkal. Atarku avarkal (vetanaiyiliruntu tappittuk kolla) allah enkalukku oru vali vaittiruntal (atai) nankal unkalukku arivippom. (Tappa vali illai. Enkal vetanaiyaipparri) nankal patattappattu tutitutippatum allatu (ataic) cakittuk kontu poruttiruppatum onrakave irukkiratu. (Iv vetanaiyiliruntu) tappa enkalukku oru valiyum illaiye!'' Enru pulampuvarkal
Abdulhameed Baqavi
(Maṟumaiyil pāvikaḷ) aṉaivarum veḷippaṭṭu allāhviṉ muṉ niṟkum camayattil (ivvulakil) palavīṉamāṉavarkaḷ eṉṟu karutappaṭṭavarkaḷ, (palacālikaḷeṉa) perumaiyaṭittuk koṇṭiruntavarkaḷai nōkki ‘‘niccayamāka nāṅkaḷ uṅkaḷaiyē piṉpaṟṟi naṭantōm. Ākavē, allāhvuṭaiya vētaṉaiyiliruntu oru ciṟitaḷavaiyēṉum eṅkaḷukku nīṅkaḷ taṭuttu viṭa vēṇṭāmā?'' Eṉṟu kūṟuvārkaḷ. Ataṟku avarkaḷ (vētaṉaiyiliruntu tappittuk koḷḷa) allāh eṅkaḷukku oru vaḻi vaittiruntāl (atai) nāṅkaḷ uṅkaḷukku aṟivippōm. (Tappa vaḻi illai. Eṅkaḷ vētaṉaiyaippaṟṟi) nāṅkaḷ pataṭṭappaṭṭu tuṭituṭippatum allatu (ataic) cakittuk koṇṭu poṟuttiruppatum oṉṟākavē irukkiṟatu. (Iv vētaṉaiyiliruntu) tappa eṅkaḷukku oru vaḻiyum illaiyē!'' Eṉṟu pulampuvārkaḷ
Jan Turst Foundation
anriyum, anaivarum (velippattu marumai nalil) allahvin camukattil nirparkal; appotu, (ivvulakil) palahinamaka iruntavarkal (ivvulakil) perumai atittuk kontiruntavarkalai nokki; "niccayamaka nankal (ulakil) unkalaip pin totarpavarkalaka iruntom; ippotu ninkal allah (valanka irukkum) vetanaiyiliruntu etaiyenum enkalai vittum tatukka mutiyuma?" Enru ketparkal; (atarku) avarkal, "allah enkalukku (etavatu) valiyaik kattinal nankal avvaliyai unkalukkuk kattuvom; (tappikka valiye anri, vetanaiyai anci) nam patarik kalankinalum, allatu porumaiyaka iruntalum namakku onru tan; veru pukalitame namakku illaiye!" Enru (kai cetappattuk) kuruvarkal
Jan Turst Foundation
aṉṟiyum, aṉaivarum (veḷippaṭṭu maṟumai nāḷil) allāhviṉ camūkattil niṟpārkaḷ; appōtu, (ivvulakil) palahīṉamāka iruntavarkaḷ (ivvulakil) perumai aṭittuk koṇṭiruntavarkaḷai nōkki; "niccayamāka nāṅkaḷ (ulakil) uṅkaḷaip piṉ toṭarpavarkaḷāka iruntōm; ippōtu nīṅkaḷ allāh (vaḻaṅka irukkum) vētaṉaiyiliruntu etaiyēṉum eṅkaḷai viṭṭum taṭukka muṭiyumā?" Eṉṟu kēṭpārkaḷ; (ataṟku) avarkaḷ, "allāh eṅkaḷukku (ētāvatu) vaḻiyaik kāṭṭiṉāl nāṅkaḷ avvaḻiyai uṅkaḷukkuk kāṭṭuvōm; (tappikka vaḻiyē aṉṟi, vētaṉaiyai añci) nām pataṟik kalaṅkiṉālum, allatu poṟumaiyāka iruntālum namakku oṉṟu tāṉ; vēṟu pukaliṭamē namakku illaiyē!" Eṉṟu (kai cētappaṭṭuk) kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek