×

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே 14:23 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:23) ayat 23 in Tamil

14:23 Surah Ibrahim ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 23 - إبراهِيم - Page - Juz 13

﴿وَأُدۡخِلَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذۡنِ رَبِّهِمۡۖ تَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٌ ﴾
[إبراهِيم: 23]

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி ‘‘உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் (ஸலாம்) உண்டாவதாகுக!'' என்று முகமன் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها, باللغة التاميلية

﴿وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها﴾ [إبراهِيم: 23]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu narceyalkal ceykirarkalo avarkal corkkankalil pukuttappatuvarkal. Atil niraruvikal totarntu otikkonte irukkum. Tankal iraivanin kattalaippati atil avarkal enrenrum tankivituvarkal. Avarkalil (oruvar marroruvarai nokki ‘‘unkalukku totarntu) iterram (salam) untavatakuka!'' Enru mukaman kuruvarkal
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷ ceykiṟārkaḷō avarkaḷ corkkaṅkaḷil pukuttappaṭuvārkaḷ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. Taṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaippaṭi atil avarkaḷ eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ. Avarkaḷil (oruvar maṟṟoruvarai nōkki ‘‘uṅkaḷukku toṭarntu) īṭēṟṟam (salām) uṇṭāvatākuka!'' Eṉṟu mukamaṉ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
innum, evar iman kontu, narkarumankal ceytirukkirarkalo avarkal cuvanapatikalil pukuttappatuvarkal. Avarrin kile arukal otikkontirukkum; tankal iraivanutaiya anumatiyaik kontu avarkal enrenrum avarril tankiyirupparkal - anku avarkalutaiya kanikkaiyavatu"salamun (cantiyum camatanamum untakuka!") Enpatakum
Jan Turst Foundation
iṉṉum, evar īmāṉ koṇṭu, naṟkarumaṅkaḷ ceytirukkiṟārkaḷō avarkaḷ cuvaṉapatikaḷil pukuttappaṭuvārkaḷ. Avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭikkoṇṭirukkum; taṅkaḷ iṟaivaṉuṭaiya aṉumatiyaik koṇṭu avarkaḷ eṉṟeṉṟum avaṟṟil taṅkiyiruppārkaḷ - aṅku avarkaḷuṭaiya kāṇikkaiyāvatu"salāmuṉ (cāntiyum camātāṉamum uṇṭākuka!") Eṉpatākum
Jan Turst Foundation
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது "ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!") என்பதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek