×

(நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் 14:24 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:24) ayat 24 in Tamil

14:24 Surah Ibrahim ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 24 - إبراهِيم - Page - Juz 13

﴿أَلَمۡ تَرَ كَيۡفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا كَلِمَةٗ طَيِّبَةٗ كَشَجَرَةٖ طَيِّبَةٍ أَصۡلُهَا ثَابِتٞ وَفَرۡعُهَا فِي ٱلسَّمَآءِ ﴾
[إبراهِيم: 24]

(நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت, باللغة التاميلية

﴿ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت﴾ [إبراهِيم: 24]

Abdulhameed Baqavi
(napiye! ‘Tavhit kalima' ennum) nalla vakkiyattirku allah eppati (mikka melana) utaranattaik kurukiran enpatai ninkal kavanikkavillaiya? (Avvakkiyam) vanalaviya kilaikalaiyum (pumiyil) alappaynta veraiyum utaiya oru nalla marattirku oppaka irukkiratu
Abdulhameed Baqavi
(napiyē! ‘Tavhīt kalimā' eṉṉum) nalla vākkiyattiṟku allāh eppaṭi (mikka mēlāṉa) utāraṇattaik kūṟukiṟāṉ eṉpatai nīṅkaḷ kavaṉikkavillaiyā? (Avvākkiyam) vāṉaḷāviya kiḷaikaḷaiyum (pūmiyil) āḻappāynta vēraiyum uṭaiya oru nalla marattiṟku oppāka irukkiṟatu
Jan Turst Foundation
(napiye!) Nalvakkiyattirku allah evvaru utaranam kurukiran enpatai nir kavanikkavillaiya? Atu manam mikka oru nanmarattaip ponratu atanutaiya verkal (pumiyil alamakap) patintatakavum, atan kilaikal vanalaviyum irukkum
Jan Turst Foundation
(napiyē!) Nalvākkiyattiṟku allāh evvāṟu utāraṇam kūṟukiṟāṉ eṉpatai nīr kavaṉikkavillaiyā? Atu maṇam mikka oru naṉmarattaip pōṉṟatu ataṉuṭaiya vērkaḷ (pūmiyil āḻamākap) patintatākavum, ataṉ kiḷaikaḷ vāṉaḷāviyum irukkum
Jan Turst Foundation
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek