×

அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் 14:25 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:25) ayat 25 in Tamil

14:25 Surah Ibrahim ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 25 - إبراهِيم - Page - Juz 13

﴿تُؤۡتِيٓ أُكُلَهَا كُلَّ حِينِۭ بِإِذۡنِ رَبِّهَاۗ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴾
[إبراهِيم: 25]

அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு அல்லாஹ் (பல) உதாரணங்களை விவரிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون, باللغة التاميلية

﴿تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون﴾ [إبراهِيم: 25]

Abdulhameed Baqavi
Atu (paruva kalattil mattumanri) iraivanin arulaik kontu ekkalattilum kanikalaik kotuttukkonte irukkiratu. Manitarkal nallunarcci perum poruttu, avarkalukku allah (pala) utaranankalai vivarikkiran
Abdulhameed Baqavi
Atu (paruva kālattil maṭṭumaṉṟi) iṟaivaṉiṉ aruḷaik koṇṭu ekkālattilum kaṉikaḷaik koṭuttukkoṇṭē irukkiṟatu. Maṉitarkaḷ nalluṇarcci peṟum poruṭṭu, avarkaḷukku allāh (pala) utāraṇaṅkaḷai vivarikkiṟāṉ
Jan Turst Foundation
atu tannutaiya iraivanin anumatiyaik kontu ovvoru kalattilum tannutaiya kaniyaik kotuttuk konte irukkiratu makkal nallunarvu perum poruttu allah (ittakaiya) utaranankalaik kurukiran
Jan Turst Foundation
atu taṉṉuṭaiya iṟaivaṉiṉ aṉumatiyaik koṇṭu ovvoru kālattilum taṉṉuṭaiya kaṉiyaik koṭuttuk koṇṭē irukkiṟatu makkaḷ nalluṇarvu perum poruṭṭu allāh (ittakaiya) utāraṇaṅkaḷaik kūṟukiṟāṉ
Jan Turst Foundation
அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek