×

(நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் 14:26 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:26) ayat 26 in Tamil

14:26 Surah Ibrahim ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 26 - إبراهِيم - Page - Juz 13

﴿وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٖ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجۡتُثَّتۡ مِن فَوۡقِ ٱلۡأَرۡضِ مَا لَهَا مِن قَرَارٖ ﴾
[إبراهِيم: 26]

(நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது

❮ Previous Next ❯

ترجمة: ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من, باللغة التاميلية

﴿ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من﴾ [إبراهِيم: 26]

Abdulhameed Baqavi
(nirakarippavarkalin kuhpru, sirkkana) ketta vakkiyattirku utaranam: Ver arupattu pumikku mel (urutiyinri) nirkum (pattup pona oru) ketta marattirku oppakum; atu nilaittirukkatu
Abdulhameed Baqavi
(nirākarippavarkaḷiṉ kuḥpru, ṣirkkāṉa) keṭṭa vākkiyattiṟku utāraṇam: Vēr aṟupaṭṭu pūmikku mēl (uṟutiyiṉṟi) niṟkum (paṭṭup pōṉa oru) keṭṭa marattiṟku oppākum; atu nilaittirukkātu
Jan Turst Foundation
(Inai vaipporin) ketta vakkiyattirku utaranam ketta maramakum; pumiyin mel pakattiliruntum (atan ver) pitunkappattirukkum; atarku nilaittu narkum tanmaiyumillai
Jan Turst Foundation
(Iṇai vaippōriṉ) keṭṭa vākkiyattiṟku utāraṇam keṭṭa maramākum; pūmiyiṉ mēl pākattiliruntum (ataṉ vēr) piṭuṅkappaṭṭirukkum; ataṟku nilaittu naṟkum taṉmaiyumillai
Jan Turst Foundation
(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek