×

மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த 14:27 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:27) ayat 27 in Tamil

14:27 Surah Ibrahim ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 27 - إبراهِيم - Page - Juz 13

﴿يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ ﴾
[إبراهِيم: 27]

மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது)

❮ Previous Next ❯

ترجمة: يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل, باللغة التاميلية

﴿يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل﴾ [إبراهِيم: 27]

Abdulhameed Baqavi
meyyakave evarkal nampikkai kolkirarkalo avarkalai marumaiyilum, im'maiyilum (‘kalima taiyip' ennum) urutimikka inta varttaiyaik kontu allah urutippatuttukiran. Aniyayakkararkalai (avarkalutaiya pavattin karanamaka) tavarana valiyil allah vittuvitukiran; allah natiyataic ceykiran. (Atait tatai ceyya evaralum mutiyatu)
Abdulhameed Baqavi
meyyākavē evarkaḷ nampikkai koḷkiṟārkaḷō avarkaḷai maṟumaiyilum, im'maiyilum (‘kalimā taiyip' eṉṉum) uṟutimikka inta vārttaiyaik koṇṭu allāh uṟutippaṭuttukiṟāṉ. Aniyāyakkārarkaḷai (avarkaḷuṭaiya pāvattiṉ kāraṇamāka) tavaṟāṉa vaḻiyil allāh viṭṭuviṭukiṟāṉ; allāh nāṭiyataic ceykiṟāṉ. (Atait taṭai ceyya evarālum muṭiyātu)
Jan Turst Foundation
evarkal iman kolkirarkalo avarkalai ivvulaka valvilum marumaiyilum urutiyana collaik kontu allah uruti patuttukinran - innum, aniyayak kararkalai allah vali tavarac ceytu vitukiran; melum allah, tan etai natukinranano ataic ceykinran
Jan Turst Foundation
evarkaḷ īmāṉ koḷkiṟārkaḷō avarkaḷai ivvulaka vāḻvilum maṟumaiyilum uṟutiyāṉa collaik koṇṭu allāh uṟuti paṭuttukiṉṟāṉ - iṉṉum, aniyāyak kārarkaḷai allāh vaḻi tavaṟac ceytu viṭukiṟāṉ; mēlum allāh, tāṉ etai nāṭukiṉṟāṉaṉō ataic ceykiṉṟāṉ
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek