×

இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் 14:35 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:35) ayat 35 in Tamil

14:35 Surah Ibrahim ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 35 - إبراهِيم - Page - Juz 13

﴿وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا ٱلۡبَلَدَ ءَامِنٗا وَٱجۡنُبۡنِي وَبَنِيَّ أَن نَّعۡبُدَ ٱلۡأَصۡنَامَ ﴾
[إبراهِيم: 35]

இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد, باللغة التاميلية

﴿وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد﴾ [إبراهِيم: 35]

Abdulhameed Baqavi
iprahim (tan iraivanai nokkik) kuriyatai (napiye!) (Avarkalukku) napakamuttuviraka. (Avarkal iraivanai nokki) ‘‘en iraivane! (Makkavakiya) ivvurai apayamalikkum pattanamaka ni akkivaippayaka! Ennaiyum en cantatikalaiyum cilaikalai vanankuvatil iruntu turamakki vaippayaka
Abdulhameed Baqavi
ipṟāhīm (taṉ iṟaivaṉai nōkkik) kūṟiyatai (napiyē!) (Avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka. (Avarkaḷ iṟaivaṉai nōkki) ‘‘eṉ iṟaivaṉē! (Makkāvākiya) ivvūrai apayamaḷikkum paṭṭaṇamāka nī ākkivaippāyāka! Eṉṉaiyum eṉ cantatikaḷaiyum cilaikaḷai vaṇaṅkuvatil iruntu tūramākki vaippāyāka
Jan Turst Foundation
ninaivu kurunkal! "En iraivane! Inta urai (makkavai camatanamullatay) accantirntatay akkuvayaka! Ennaiyum, en makkalaiyum cilaikalai nankal vanankuvatiliruntu kapparruvayaka!" Enru iprahim kuriyatai (napiye! Nir avarkalukku ninaivu kurum)
Jan Turst Foundation
niṉaivu kūṟuṅkaḷ! "Eṉ iṟaivaṉē! Inta ūrai (makkāvai camātāṉamuḷḷatāy) accantīrntatāy ākkuvāyāka! Eṉṉaiyum, eṉ makkaḷaiyum cilaikaḷai nāṅkaḷ vaṇaṅkuvatiliruntu kāppāṟṟuvāyāka!" Eṉṟu iprāhīm kūṟiyatai (napiyē! Nīr avarkaḷukku niṉaivu kūṟum)
Jan Turst Foundation
நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek