×

எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து 14:46 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:46) ayat 46 in Tamil

14:46 Surah Ibrahim ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 46 - إبراهِيم - Page - Juz 13

﴿وَقَدۡ مَكَرُواْ مَكۡرَهُمۡ وَعِندَ ٱللَّهِ مَكۡرُهُمۡ وَإِن كَانَ مَكۡرُهُمۡ لِتَزُولَ مِنۡهُ ٱلۡجِبَالُ ﴾
[إبراهِيم: 46]

எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவையாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை)

❮ Previous Next ❯

ترجمة: وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال, باللغة التاميلية

﴿وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال﴾ [إبراهِيم: 46]

Abdulhameed Baqavi
eninum, avarkal tankal culccikalai iraivan munpakave ceytu kontirukkinranar. Avarkalutaiya culccikalo malaikalaiyum peyarttu vitakkutiyavaiyaka irukkinrana! (Ayinum, avarkalutaiya culccikal onrum palikkap povatillai)
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ taṅkaḷ cūḻccikaḷai iṟaivaṉ muṉpākavē ceytu koṇṭirukkiṉṟaṉar. Avarkaḷuṭaiya cūḻccikaḷō malaikaḷaiyum peyarttu viṭakkūṭiyavaiyāka irukkiṉṟaṉa! (Āyiṉum, avarkaḷuṭaiya cūḻccikaḷ oṉṟum palikkap pōvatillai)
Jan Turst Foundation
eninum, avarkal tankal culccikalaic ceytu konteyiruntanar; avarkalutaiya culccikal malaikalaip peyarttu vitakkutiyavaiyaka iruntapotilum, avarkalin culcci(kku uriya tantanai) allahvitam irukkiratu
Jan Turst Foundation
eṉiṉum, avarkaḷ taṅkaḷ cūḻccikaḷaic ceytu koṇṭēyiruntaṉar; avarkaḷuṭaiya cūḻccikaḷ malaikaḷaip peyarttu viṭakkūṭiyavaiyāka iruntapōtilum, avarkaḷiṉ cūḻcci(kku uriya taṇṭaṉai) allāhviṭam irukkiṟatu
Jan Turst Foundation
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek