×

உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை 14:7 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:7) ayat 7 in Tamil

14:7 Surah Ibrahim ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 7 - إبراهِيم - Page - Juz 13

﴿وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِي لَشَدِيدٞ ﴾
[إبراهِيم: 7]

உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد, باللغة التاميلية

﴿وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد﴾ [إبراهِيم: 7]

Abdulhameed Baqavi
unkal iraivan (unkalai nokki, ‘‘itarkaka) ninkal (enakku) nanri celuttinal (nan en arulai melum) unkalukku atikappatuttuven. Ninkal (en arulukku nanri celuttatu) maruceytal niccayamaka en vetanai mikak kotiyataka irukkum enru arikkaiyittataiyum (napiye!) Nir (avarkalukku) napakamuttuviraka
Abdulhameed Baqavi
uṅkaḷ iṟaivaṉ (uṅkaḷai nōkki, ‘‘itaṟkāka) nīṅkaḷ (eṉakku) naṉṟi celuttiṉāl (nāṉ eṉ aruḷai mēlum) uṅkaḷukku atikappaṭuttuvēṉ. Nīṅkaḷ (eṉ aruḷukku naṉṟi celuttātu) māṟuceytāl niccayamāka eṉ vētaṉai mikak koṭiyatāka irukkum eṉṟu aṟikkaiyiṭṭataiyum (napiyē!) Nīr (avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka
Jan Turst Foundation
(itarkaka enakku) ninkal nanri celuttinal, unkalukku niccayamaka nan (ennarulai) atikamakkuven; (avvarillatu) ninkal maru ceytirkalanal niccayamaka ennutaiya vetanai mikak katumaiyanataka irukkum" enru unkalukku iraivan arikkai ittataiyum (ninaivu kurunkal)
Jan Turst Foundation
(itaṟkāka eṉakku) nīṅkaḷ naṉṟi celuttiṉāl, uṅkaḷukku niccayamāka nāṉ (eṉṉaruḷai) atikamākkuvēṉ; (avvāṟillātu) nīṅkaḷ māṟu ceytīrkaḷāṉāl niccayamāka eṉṉuṭaiya vētaṉai mikak kaṭumaiyāṉatāka irukkum" eṉṟu uṅkaḷukku iṟaivaṉ aṟikkai iṭṭataiyum (niṉaivu kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek