×

நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்) 15:23 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:23) ayat 23 in Tamil

15:23 Surah Al-hijr ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 23 - الحِجر - Page - Juz 14

﴿وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ ﴾
[الحِجر: 23]

நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون, باللغة التاميلية

﴿وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون﴾ [الحِجر: 23]

Abdulhameed Baqavi
niccayamaka namtan uyir kotukkirom; name maranikkac ceyvom. Anaittirkum name varicukal! (Contakkararkal)
Abdulhameed Baqavi
niccayamāka nāmtāṉ uyir koṭukkiṟōm; nāmē maraṇikkac ceyvōm. Aṉaittiṟkum nāmē vāricukaḷ! (Contakkārarkaḷ)
Jan Turst Foundation
niccayamaka name uyirum kotukkirom, name marikkavum vaikkinrom; melum, ellavarrirkum varisaka (urimaiyalanaka) name irukkinrom
Jan Turst Foundation
niccayamāka nāmē uyirum koṭukkiṟōm, nāmē marikkavum vaikkiṉṟōm; mēlum, ellāvaṟṟiṟkum vārisāka (urimaiyāḷaṉāka) nāmē irukkiṉṟōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek