×

அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு 15:39 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:39) ayat 39 in Tamil

15:39 Surah Al-hijr ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 39 - الحِجر - Page - Juz 14

﴿قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ﴾
[الحِجر: 39]

அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்

❮ Previous Next ❯

ترجمة: قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين, باللغة التاميلية

﴿قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين﴾ [الحِجر: 39]

Abdulhameed Baqavi
Atarkavan ‘‘en iraivane! Ni ennai vali ketuttatan karanamaka pumiyilulla (porulkalai) nan avarkalukku alakakak kanpittu avarkal anaivaraiyum valiketuppen
Abdulhameed Baqavi
Ataṟkavaṉ ‘‘eṉ iṟaivaṉē! Nī eṉṉai vaḻi keṭuttataṉ kāraṇamāka pūmiyiluḷḷa (poruḷkaḷai) nāṉ avarkaḷukku aḻakākak kāṇpittu avarkaḷ aṉaivaraiyum vaḻikeṭuppēṉ
Jan Turst Foundation
(atarku iplis,)"en iraivane! Ennai ni valikettil vittuvittatal, nan ivvulakil (vali kettaittarum anaittaiyum) avarkalukku alakakat tonrumpati ceytu (atan mulamaka) avarkal anaivaraiyum valiketuttum vituven
Jan Turst Foundation
(ataṟku iplīs,)"eṉ iṟaivaṉē! Eṉṉai nī vaḻikēṭṭil viṭṭuviṭṭatāl, nāṉ ivvulakil (vaḻi kēṭṭaittarum aṉaittaiyum) avarkaḷukku aḻakākat tōṉṟumpaṭi ceytu (ataṉ mūlamāka) avarkaḷ aṉaivaraiyum vaḻikeṭuttum viṭuvēṉ
Jan Turst Foundation
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek