×

ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு 16:111 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:111) ayat 111 in Tamil

16:111 Surah An-Nahl ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 111 - النَّحل - Page - Juz 14

﴿۞ يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[النَّحل: 111]

ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت, باللغة التاميلية

﴿يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت﴾ [النَّحل: 111]

Abdulhameed Baqavi
Ovvor atmavum (evaraiyum kavaniyatu) tannaip parri (mattum) pecuvatarkaka varukinra (nalai napiye! Avarkalukku napaka muttuviraka. An)nalil ovvor atmavukkum atan ceyalukkuriya kuli mulumaiyakak kotukkappatum. (Ataik kuttiyo kuraitto evvakaiyilum) avarkal aniyayam ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
Ovvōr ātmāvum (evaraiyum kavaṉiyātu) taṉṉaip paṟṟi (maṭṭum) pēcuvataṟkāka varukiṉṟa (nāḷai napiyē! Avarkaḷukku ñāpaka mūṭṭuvīrāka. An)nāḷil ovvōr ātmāvukkum ataṉ ceyalukkuriya kūli muḻumaiyākak koṭukkappaṭum. (Ataik kūṭṭiyō kuṟaittō evvakaiyilum) avarkaḷ aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
ovvor atmavum tanakkaka vatata murpatum annalil, ovvor atmavum atu cey(tu van)tatarkuriya kuli mulumaiyakak kotukkappatum avarkal aniyayam ceyyappatavum mattarkal
Jan Turst Foundation
ovvōr ātmāvum taṉakkāka vātāṭa muṟpaṭum annāḷil, ovvōr ātmāvum atu cey(tu van)tataṟkuriya kūli muḻumaiyākak koṭukkappaṭum avarkaḷ aniyāyam ceyyappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek