×

ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் 16:127 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:127) ayat 127 in Tamil

16:127 Surah An-Nahl ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 127 - النَّحل - Page - Juz 14

﴿وَٱصۡبِرۡ وَمَا صَبۡرُكَ إِلَّا بِٱللَّهِۚ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُ فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ ﴾
[النَّحل: 127]

ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்

❮ Previous Next ❯

ترجمة: واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق, باللغة التاميلية

﴿واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق﴾ [النَّحل: 127]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Cakittukkolviraka. Eninum, allahvin utaviyinri cakittuk kolla um'mal mutiyatu. Avarkalukkaka (etaip parriyum) kavalaippatatir. Avarkal ceykinra culccikalaip parri nerukkatiyilum akatir
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Cakittukkoḷvīrāka. Eṉiṉum, allāhviṉ utaviyiṉṟi cakittuk koḷḷa um'māl muṭiyātu. Avarkaḷukkāka (etaip paṟṟiyum) kavalaippaṭātīr. Avarkaḷ ceykiṉṟa cūḻccikaḷaip paṟṟi nerukkaṭiyilum ākātīr
Jan Turst Foundation
(napiye!) Innum nir porumaiyutan iruppiraka eninum allahvin utaviyillamal nir porumaiyutane irukka mutiyatu avarkalukkaka nir (etu parriyum) kavalaippata ventam - avarkal ceyyum culccikalai parri nir (mana) nerukkatiyil akivitaventam
Jan Turst Foundation
(napiyē!) Iṉṉum nīr poṟumaiyuṭaṉ iruppīrāka eṉiṉum allāhviṉ utaviyillāmal nīr poṟumaiyuṭaṉē irukka muṭiyātu avarkaḷukkāka nīr (etu paṟṟiyum) kavalaippaṭa vēṇṭām - avarkaḷ ceyyum cūḻccikaḷai paṟṟi nīr (maṉa) nerukkaṭiyil ākiviṭavēṇṭām
Jan Turst Foundation
(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek