×

(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) 16:20 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:20) ayat 20 in Tamil

16:20 Surah An-Nahl ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 20 - النَّحل - Page - Juz 14

﴿وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ ﴾
[النَّحل: 20]

(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) படைக்கப்பட்டவையாகும்

❮ Previous Next ❯

ترجمة: والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون, باللغة التاميلية

﴿والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون﴾ [النَّحل: 20]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvaiyanri evarrai avarkal (teyvamena) alaikkirarkalo avarral etaiyum pataikka mutiyatu. Avai (avanal) pataikkappattavaiyakum
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhvaiyaṉṟi evaṟṟai avarkaḷ (teyvameṉa) aḻaikkiṟārkaḷō avaṟṟāl etaiyum paṭaikka muṭiyātu. Avai (avaṉāl) paṭaikkappaṭṭavaiyākum
Jan Turst Foundation
allahvaiyanri veru evarkalai avarkal pirarttikkirarkalo, avarkal entap porulaiyum pataikka mattarkal; avar(kalal pirarttikkappatupavar)kalum pataikkappattavarkalavarkal
Jan Turst Foundation
allāhvaiyaṉṟi vēṟu evarkaḷai avarkaḷ pirārttikkiṟārkaḷō, avarkaḷ entap poruḷaiyum paṭaikka māṭṭārkaḷ; avar(kaḷāl pirārttikkappaṭupavar)kaḷum paṭaikkappaṭṭavarkaḷāvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek