×

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை 16:26 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:26) ayat 26 in Tamil

16:26 Surah An-Nahl ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 26 - النَّحل - Page - Juz 14

﴿قَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَى ٱللَّهُ بُنۡيَٰنَهُم مِّنَ ٱلۡقَوَاعِدِ فَخَرَّ عَلَيۡهِمُ ٱلسَّقۡفُ مِن فَوۡقِهِمۡ وَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ﴾
[النَّحل: 26]

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது

❮ Previous Next ❯

ترجمة: قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم, باللغة التاميلية

﴿قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم﴾ [النَّحل: 26]

Abdulhameed Baqavi
ivarkalukku munniruntavarkalum (ivvare) niccayamaka culcci ceytu kontiruntarkal. Akave, allah avarkalin (culccik) kattatattai atiyotu peyarttu avarkal (talai) mite atan mukatu vilumpati ceytan. Avarkal arintukolla mutiyata vitattil vetanaiyum avarkalai vantataintatu
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉiruntavarkaḷum (ivvāṟē) niccayamāka cūḻcci ceytu koṇṭiruntārkaḷ. Ākavē, allāh avarkaḷiṉ (cūḻccik) kaṭṭaṭattai aṭiyōṭu peyarttu avarkaḷ (talai) mītē ataṉ mukaṭu viḻumpaṭi ceytāṉ. Avarkaḷ aṟintukoḷḷa muṭiyāta vitattil vētaṉaiyum avarkaḷai vantaṭaintatu
Jan Turst Foundation
niccayamaka, ivarkalukku munnar iruntarkale avarkalum (ivvare) culccikal ceytarkal; atanal, allah avarkalutaiya kattitattai atippataiyotu peyarttu vittan; akave avarkalukku mele iruntu mukatu avarkal mitu viluntatu avarkal arintu kolla mutiyata purattiliruntu avarkalukku vetanaiyum vantatu
Jan Turst Foundation
niccayamāka, ivarkaḷukku muṉṉar iruntārkaḷē avarkaḷum (ivvāṟē) cūḻccikaḷ ceytārkaḷ; ataṉāl, allāh avarkaḷuṭaiya kaṭṭiṭattai aṭippaṭaiyōṭu peyarttu viṭṭāṉ; ākavē avarkaḷukku mēlē iruntu mukaṭu avarkaḷ mītu viḻuntatu avarkaḷ aṟintu koḷḷa muṭiyāta puṟattiliruntu avarkaḷukku vētaṉaiyum vantatu
Jan Turst Foundation
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek