×

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் பொழுது (அவர்கள்) ‘‘நாங்கள் ஒரு 16:28 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:28) ayat 28 in Tamil

16:28 Surah An-Nahl ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 28 - النَّحل - Page - Juz 14

﴿ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡۖ فَأَلۡقَوُاْ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعۡمَلُ مِن سُوٓءِۭۚ بَلَىٰٓۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[النَّحل: 28]

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் பொழுது (அவர்கள்) ‘‘நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென வானவர்களிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு வானவர்கள்) ‘‘மாறாக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிவான்'' (என்று பதிலளிப்பார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء, باللغة التاميلية

﴿الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء﴾ [النَّحل: 28]

Abdulhameed Baqavi
tamakkut tame tinkilaittuk konta ivarkalutaiya uyirai vanavarkal kaipparrum polutu (avarkal) ‘‘nankal oru kurramum ceyyavillai'' enru (kurit tankalait tunpurutta ventamena vanavarkalitam) camatanattaik koruvarkal. (Atarku vanavarkal) ‘‘maraka! Niccayamaka allah ninkal ceytu kontiruntavarrai nankarivan'' (enru patilalipparkal)
Abdulhameed Baqavi
tamakkut tāmē tīṅkiḻaittuk koṇṭa ivarkaḷuṭaiya uyirai vāṉavarkaḷ kaippaṟṟum poḻutu (avarkaḷ) ‘‘nāṅkaḷ oru kuṟṟamum ceyyavillai'' eṉṟu (kūṟit taṅkaḷait tuṉpuṟutta vēṇṭāmeṉa vāṉavarkaḷiṭam) camātāṉattaik kōruvārkaḷ. (Ataṟku vāṉavarkaḷ) ‘‘māṟāka! Niccayamāka allāh nīṅkaḷ ceytu koṇṭiruntavaṟṟai naṉkaṟivāṉ'' (eṉṟu patilaḷippārkaḷ)
Jan Turst Foundation
Avarkal tamakkut tame aniyayam ceypavarkalaka irukkum nilaiyil, malakkukal avarkalutaiya uyirkalaik kaipparruvarkal; appotu avarkal, "nankal entavitamana timaiyum ceyyavillaiye!" Enru (kilpatintavarkalaka malakkukalitam) camatanam koruvarkal; "avvarillai! Niccayamaka allah ninkal ceytu kontiruntavarrai nankarintavan; (enru malakkukal patilalipparkal)
Jan Turst Foundation
Avarkaḷ tamakkut tāmē aniyāyam ceypavarkaḷāka irukkum nilaiyil, malakkukaḷ avarkaḷuṭaiya uyirkaḷaik kaippaṟṟuvārkaḷ; appōtu avarkaḷ, "nāṅkaḷ entavitamāṉa tīmaiyum ceyyavillaiyē!" Eṉṟu (kīḻpaṭintavarkaḷāka malakkukaḷiṭam) camātāṉam kōruvārkaḷ; "avvāṟillai! Niccayamāka allāh nīṅkaḷ ceytu koṇṭiruntavaṟṟai naṉkaṟintavaṉ; (eṉṟu malakkukaḷ patilaḷippārkaḷ)
Jan Turst Foundation
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், "நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!" என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; "அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek