×

(ஏனென்றால்) நாம் ஒரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் ‘‘ஆகுக!'' என்பதுதான். 16:40 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:40) ayat 40 in Tamil

16:40 Surah An-Nahl ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 40 - النَّحل - Page - Juz 14

﴿إِنَّمَا قَوۡلُنَا لِشَيۡءٍ إِذَآ أَرَدۡنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ﴾
[النَّحل: 40]

(ஏனென்றால்) நாம் ஒரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் ‘‘ஆகுக!'' என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது

❮ Previous Next ❯

ترجمة: إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون, باللغة التاميلية

﴿إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون﴾ [النَّحل: 40]

Abdulhameed Baqavi
(enenral) nam oru porulai (untu panna)k karutinal, atarkaka nam kuruvatellam ‘‘akuka!'' Enpatutan. Utane (atu) akivitukiratu
Abdulhameed Baqavi
(ēṉeṉṟāl) nām oru poruḷai (uṇṭu paṇṇa)k karutiṉāl, ataṟkāka nām kūṟuvatellām ‘‘ākuka!'' Eṉpatutāṉ. Uṭaṉē (atu) ākiviṭukiṟatu
Jan Turst Foundation
enenil nam etenum oru porulai (untu panna) natinal nam atarkakak kuruvatu, 'untakuka!' Enpatu tan. Utane atu untakivitum
Jan Turst Foundation
ēṉeṉil nām ētēṉum oru poruḷai (uṇṭu paṇṇa) nāṭiṉāl nām ataṟkākak kūṟuvatu, 'uṇṭākuka!' Eṉpatu tāṉ. Uṭaṉē atu uṇṭākiviṭum
Jan Turst Foundation
ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek