×

அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான் 16:58 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:58) ayat 58 in Tamil

16:58 Surah An-Nahl ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 58 - النَّحل - Page - Juz 14

﴿وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلۡأُنثَىٰ ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٞ ﴾
[النَّحل: 58]

அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم, باللغة التاميلية

﴿وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم﴾ [النَّحل: 58]

Abdulhameed Baqavi
avarkalil oruvanukku penkulantai pirantataka narceyti kurappattal avanutaiya mukam (tukkattal) karuttu kopattai vilunkukiran
Abdulhameed Baqavi
avarkaḷil oruvaṉukku peṇkuḻantai piṟantatāka naṟceyti kūṟappaṭṭāl avaṉuṭaiya mukam (tukkattāl) kaṟuttu kōpattai viḻuṅkukiṟāṉ
Jan Turst Foundation
avarkalil oruvanukku pen kulantai pirantullatu enru nanmarayan kurappattal avan mukam karuttu vitukiratu - avan kopamutaiyavanakiran
Jan Turst Foundation
avarkaḷil oruvaṉukku peṇ kuḻantai piṟantuḷḷatu eṉṟu naṉmārāyaṅ kūṟappaṭṭāl avaṉ mukam kaṟuttu viṭukiṟatu - avaṉ kōpamuṭaiyavaṉākiṟāṉ
Jan Turst Foundation
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek