×

(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் 16:59 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:59) ayat 59 in Tamil

16:59 Surah An-Nahl ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 59 - النَّحل - Page - Juz 14

﴿يَتَوَٰرَىٰ مِنَ ٱلۡقَوۡمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓۚ أَيُمۡسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمۡ يَدُسُّهُۥ فِي ٱلتُّرَابِۗ أَلَا سَآءَ مَا يَحۡكُمُونَ ﴾
[النَّحل: 59]

(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் “அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?' என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராமல் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா

❮ Previous Next ❯

ترجمة: يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم, باللغة التاميلية

﴿يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم﴾ [النَّحل: 59]

Abdulhameed Baqavi
(pen kulantai pirantatu ena) avanukkuk kurappatta intak ketta nanmarayattaip parri (veruppataintu) ilivutan “atai vaittiruppata? Allatu (uyirutan) atai mannil putaittu vituvata?' Enru kavalaippattu makkal mun varamal maraintu kontu alaikiran. (Ivvaru tankalukku an kulantaiyum iraivanukkup pen kulantaiyumaka) avarkal ceyyum tirmanam mikak kettatallava
Abdulhameed Baqavi
(peṇ kuḻantai piṟantatu eṉa) avaṉukkuk kūṟappaṭṭa intak keṭṭa naṉmārāyattaip paṟṟi (veṟuppaṭaintu) iḻivuṭaṉ “atai vaittiruppatā? Allatu (uyiruṭaṉ) atai maṇṇil putaittu viṭuvatā?' Eṉṟu kavalaippaṭṭu makkaḷ muṉ varāmal maṟaintu koṇṭu alaikiṟāṉ. (Ivvāṟu taṅkaḷukku āṇ kuḻantaiyum iṟaivaṉukkup peṇ kuḻantaiyumāka) avarkaḷ ceyyum tīrmāṉam mikak keṭṭatallavā
Jan Turst Foundation
etaik kontu nanmarayan kurappattano, (atait tiyatakak karuti) antak ketutikkaka(t tam) camukattarai vittum olintu kolkiran - atai ilivotu vaittuk kolvata? Allatu atai (uyirotu) mannil putaittu vituvata? (Enru kulampukiran) avarkal (ivvarellam) tirmanippatu mikavum kettatallava
Jan Turst Foundation
etaik koṇṭu naṉmārāyaṅ kūṟappaṭṭāṉō, (atait tīyatākak karuti) antak keṭutikkāka(t tam) camūkattārai viṭṭum oḷintu koḷkiṟāṉ - atai iḻivōṭu vaittuk koḷvatā? Allatu atai (uyirōṭu) maṇṇil putaittu viṭuvatā? (Eṉṟu kuḻampukiṟāṉ) avarkaḷ (ivvāṟellām) tīrmāṉippatu mikavum keṭṭatallavā
Jan Turst Foundation
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek