×

அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழைய பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக 16:65 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:65) ayat 65 in Tamil

16:65 Surah An-Nahl ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 65 - النَّحل - Page - Juz 14

﴿وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ﴾
[النَّحل: 65]

அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழைய பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: والله أنـزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في, باللغة التاميلية

﴿والله أنـزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في﴾ [النَّحل: 65]

Abdulhameed Baqavi
allahve mekattiliruntu malaiya poliyac ceytu uyirilanta pumikku uyiruttukiran. (Nallupatecattirku) cevicaykkum makkalukku niccayamaka itil or attatci irukkiratu
Abdulhameed Baqavi
allāhvē mēkattiliruntu maḻaiya poḻiyac ceytu uyiriḻanta pūmikku uyirūṭṭukiṟāṉ. (Nallupatēcattiṟku) cevicāykkum makkaḷukku niccayamāka itil ōr attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
Innum, allah vanattiliruntu malaiyai poliya vaittu, ataik kontu uyirilanta pumiyai uyir perac ceykiran - niccayamaka ceviyerkum makkalukku itil (takka) attatci irukkiratu
Jan Turst Foundation
Iṉṉum, allāh vāṉattiliruntu maḻaiyai poḻiya vaittu, ataik koṇṭu uyiriḻanta pūmiyai uyir peṟac ceykiṟāṉ - niccayamāka ceviyēṟkum makkaḷukku itil (takka) attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek