×

இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் 16:86 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:86) ayat 86 in Tamil

16:86 Surah An-Nahl ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 86 - النَّحل - Page - Juz 14

﴿وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشۡرَكُواْ شُرَكَآءَهُمۡ قَالُواْ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدۡعُواْ مِن دُونِكَۖ فَأَلۡقَوۡاْ إِلَيۡهِمُ ٱلۡقَوۡلَ إِنَّكُمۡ لَكَٰذِبُونَ ﴾
[النَّحل: 86]

இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்

❮ Previous Next ❯

ترجمة: وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعوا, باللغة التاميلية

﴿وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعوا﴾ [النَّحل: 86]

Abdulhameed Baqavi
inaivaittu vanankukinra ivarkal tankal inaiyakkiya (poy) teyvankalai (marumaiyil) kantal (iraivanai nokki) ‘‘enkal iraivane! Unnait tavira teyvankal enru nankal alaittuk kontirunta enkal teyvankal ivaitan'' enru kuruvarkal. Atarku avai ivarkalai nokki ‘‘niccayamaka ninkal poy collukirirkal; (nankal teyvankalalla)'' enru kurum
Abdulhameed Baqavi
iṇaivaittu vaṇaṅkukiṉṟa ivarkaḷ tāṅkaḷ iṇaiyākkiya (poy) teyvaṅkaḷai (maṟumaiyil) kaṇṭāl (iṟaivaṉai nōkki) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Uṉṉait tavira teyvaṅkaḷ eṉṟu nāṅkaḷ aḻaittuk koṇṭirunta eṅkaḷ teyvaṅkaḷ ivaitāṉ'' eṉṟu kūṟuvārkaḷ. Ataṟku avai ivarkaḷai nōkki ‘‘niccayamāka nīṅkaḷ poy collukiṟīrkaḷ; (nāṅkaḷ teyvaṅkaḷalla)'' eṉṟu kūṟum
Jan Turst Foundation
innum, inai vaittavarkal tankal inaivaittavarkalai (marumai nalil) parttarkalayin"enkal iraivane! Nankal inaivaittuk kontiruntavarkal ivarkaltan. Unnaiyanri nankal ivarkalait tan alaittuk kontiruntom" enru avarkal kuruvarkal; atarku (antat teyvankal, "nankal teyvankalalla) niccayamaka, ninkal poyyarkalo" ennum collai avarkal mitu vicum
Jan Turst Foundation
iṉṉum, iṇai vaittavarkaḷ tāṅkaḷ iṇaivaittavarkaḷai (maṟumai nāḷil) pārttārkaḷāyiṉ"eṅkaḷ iṟaivaṉē! Nāṅkaḷ iṇaivaittuk koṇṭiruntavarkaḷ ivarkaḷtāṉ. Uṉṉaiyaṉṟi nāṅkaḷ ivarkaḷait tāṉ aḻaittuk koṇṭiruntōm" eṉṟu avarkaḷ kūṟuvārkaḷ; ataṟku (antat teyvaṅkaḷ, "nāṅkaḷ teyvaṅkaḷalla) niccayamāka, nīṅkaḷ poyyarkaḷō" eṉṉum collai avarkaḷ mītu vīcum
Jan Turst Foundation
இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், "நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களோ" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek