×

(எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய 16:88 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:88) ayat 88 in Tamil

16:88 Surah An-Nahl ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 88 - النَّحل - Page - Juz 14

﴿ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ زِدۡنَٰهُمۡ عَذَابٗا فَوۡقَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يُفۡسِدُونَ ﴾
[النَّحل: 88]

(எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம்

❮ Previous Next ❯

ترجمة: الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا, باللغة التاميلية

﴿الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا﴾ [النَّحل: 88]

Jan Turst Foundation
evarkal nirakarittuk kontum, allahvin pataiyai vittum tatuttukkontum, iruntarkalo avarkalukku - (pumiyil) kulappam untakkik kontiruntatarkaka - nam vetanaikku mel vetanaiyai atikappatuttikkonte iruppom
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek