×

(நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் 17:110 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:110) ayat 110 in Tamil

17:110 Surah Al-Isra’ ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 110 - الإسرَاء - Page - Juz 15

﴿قُلِ ٱدۡعُواْ ٱللَّهَ أَوِ ٱدۡعُواْ ٱلرَّحۡمَٰنَۖ أَيّٗا مَّا تَدۡعُواْ فَلَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَٱبۡتَغِ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلٗا ﴾
[الإسرَاء: 110]

(நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل ادعوا الله أو ادعوا الرحمن أيا ما تدعوا فله الأسماء الحسنى, باللغة التاميلية

﴿قل ادعوا الله أو ادعوا الرحمن أيا ما تدعوا فله الأسماء الحسنى﴾ [الإسرَاء: 110]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Ninkal allah enru alaiyunkal allatu rahman enru alaiyunkal; (ivvirantil) eppeyar kontu ninkal avanai alaittapotilum (alaiyunkal.) Avanukku alakana (innum) pala tiruppeyarkal irukkinrana.'' (Napiye!) Umatu tolukaiyil nir mika captamittu otatir! Atika metuvakavum otatir! Itarku mattiya valiyaik kataippitippiraka
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ allāh eṉṟu aḻaiyuṅkaḷ allatu rahmāṉ eṉṟu aḻaiyuṅkaḷ; (ivviraṇṭil) eppeyar koṇṭu nīṅkaḷ avaṉai aḻaittapōtilum (aḻaiyuṅkaḷ.) Avaṉukku aḻakāṉa (iṉṉum) pala tiruppeyarkaḷ irukkiṉṟaṉa.'' (Napiyē!) Umatu toḻukaiyil nīr mika captamiṭṭu ōtātīr! Atika metuvākavum ōtātīr! Itaṟku mattiya vaḻiyaik kaṭaippiṭippīrāka
Jan Turst Foundation
ninkal (avanai) allah enru alaiyunkal; allatu arrahman enralaiyunkal; eppeyaraik kontu avanai ninkal alaittalum, avanukku(p pala) alakiya tirunamankal irukkinrana" enru (napiye!) Kuruviraka innum, um'mutaiya tolukaiyil atika captamittu otatir; mika metuvakavum otatir. Melum ivvirantirkum itaiyil oru mattiyamana valiyaik kataippitippiraka
Jan Turst Foundation
nīṅkaḷ (avaṉai) allāh eṉṟu aḻaiyuṅkaḷ; allatu arrahmāṉ eṉṟaḻaiyuṅkaḷ; eppeyaraik koṇṭu avaṉai nīṅkaḷ aḻaittālum, avaṉukku(p pala) aḻakiya tirunāmaṅkaḷ irukkiṉṟaṉa" eṉṟu (napiyē!) Kūṟuvīrāka iṉṉum, um'muṭaiya toḻukaiyil atika captamiṭṭu ōtātīr; mika metuvākavum ōtātīr. Mēlum ivviraṇṭiṟkum iṭaiyil oru mattiyamāṉa vaḻiyaik kaṭaippiṭippīrāka
Jan Turst Foundation
நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek