×

(நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ 17:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:21) ayat 21 in Tamil

17:21 Surah Al-Isra’ ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 21 - الإسرَاء - Page - Juz 15

﴿ٱنظُرۡ كَيۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ وَلَلۡأٓخِرَةُ أَكۡبَرُ دَرَجَٰتٖ وَأَكۡبَرُ تَفۡضِيلٗا ﴾
[الإسرَاء: 21]

(நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது

❮ Previous Next ❯

ترجمة: انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا, باللغة التاميلية

﴿انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا﴾ [الإسرَاء: 21]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkalil cilarai cilar mitu evvaru menmaiyakki vaittirukkirom enpatai kavanippiraka! Marumai (valkkai)yo patavikalalum mikap peritu; cirappippatalum mikapperitu
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷil cilarai cilar mītu evvāṟu mēṉmaiyākki vaittirukkiṟōm eṉpatai kavaṉippīrāka! Maṟumai (vāḻkkai)yō patavikaḷālum mikap peritu; ciṟappippatālum mikapperitu
Jan Turst Foundation
(napiye!) Nam evvaru avarkalil cilaraic cilaraivita (im'maiyil) menmaippatutti irukkirom enpatai nir kavanippiraka! Eninum marumai (valkkai) patavikalilum mikap periyatu, menmaiyilum mikap periyatakum
Jan Turst Foundation
(napiyē!) Nām evvāṟu avarkaḷil cilaraic cilaraiviṭa (im'maiyil) mēṉmaippaṭutti irukkiṟōm eṉpatai nīr kavaṉippīrāka! Eṉiṉum maṟumai (vāḻkkai) patavikaḷilum mikap periyatu, mēṉmaiyilum mikap periyatākum
Jan Turst Foundation
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது, மேன்மையிலும் மிகப் பெரியதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek