×

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை 17:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:29) ayat 29 in Tamil

17:29 Surah Al-Isra’ ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 29 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَا تَجۡعَلۡ يَدَكَ مَغۡلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبۡسُطۡهَا كُلَّ ٱلۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُومٗا مَّحۡسُورًا ﴾
[الإسرَاء: 29]

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்

❮ Previous Next ❯

ترجمة: ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما, باللغة التاميلية

﴿ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما﴾ [الإسرَاء: 29]

Abdulhameed Baqavi
(umatu porulkalil onraiyume celavu ceyyatu) umatu kaikalaik kaluttil mattik kollatir! (Um'mitam iruppatai ellam kotuttu) umatu kaiyai murrilum virittu vitatir! Atanal nir nintikkappattavarakavum mutaippattavarakavum tankivituvir
Abdulhameed Baqavi
(umatu poruḷkaḷil oṉṟaiyumē celavu ceyyātu) umatu kaikaḷaik kaḻuttil māṭṭik koḷḷātīr! (Um'miṭam iruppatai ellām koṭuttu) umatu kaiyai muṟṟilum virittu viṭātīr! Ataṉāl nīr nintikkappaṭṭavarākavum muṭaippaṭṭavarākavum taṅkiviṭuvīr
Jan Turst Foundation
(ulopiyaip pol etuvum valankatu) um kaiyai um kaluttil kattap pattatakkik kollatir; anriyum, (anaittaiyum celavalittu um kaiyai) ore virippaka virittu vitatir; atanal nir nintikkappattavarakavum, (kaiyil etuvumillatu) tukkappattavarakavum amaintu vituvir
Jan Turst Foundation
(ulōpiyaip pōl etuvum vaḻaṅkātu) um kaiyai um kaḻuttil kaṭṭap paṭṭatākkik koḷḷātīr; aṉṟiyum, (aṉaittaiyum celavaḻittu um kaiyai) orē virippāka virittu viṭātīr; ataṉāl nīr nintikkappaṭṭavarākavum, (kaiyil etuvumillātu) tukkappaṭṭavarākavum amaintu viṭuvīr
Jan Turst Foundation
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek