×

நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக 17:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:30) ayat 30 in Tamil

17:30 Surah Al-Isra’ ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 30 - الإسرَاء - Page - Juz 15

﴿إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ﴾
[الإسرَاء: 30]

நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்)

❮ Previous Next ❯

ترجمة: إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا, باللغة التاميلية

﴿إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا﴾ [الإسرَاء: 30]

Abdulhameed Baqavi
niccayamaka umatu iraivan, tan virumpiyavarkalukku virivakak kotukkiran; (tan virumpiyavarkalukku curukkik kuraittu) alavaka kotukkiran. Enenral, niccayamaka avan, tan atiyar(kalin tanmai)kalai nankarintavanakavum, urru nokkupavanakavum irukkiran. (Atalal, ovvoruvarin takutikkut takkavaru kotukkiran)
Abdulhameed Baqavi
niccayamāka umatu iṟaivaṉ, tāṉ virumpiyavarkaḷukku virivākak koṭukkiṟāṉ; (tāṉ virumpiyavarkaḷukku curukkik kuṟaittu) aḷavāka koṭukkiṟāṉ. Ēṉeṉṟāl, niccayamāka avaṉ, taṉ aṭiyār(kaḷiṉ taṉmai)kaḷai naṉkaṟintavaṉākavum, uṟṟu nōkkupavaṉākavum irukkiṟāṉ. (Ātalāl, ovvoruvariṉ takutikkut takkavāṟu koṭukkiṟāṉ)
Jan Turst Foundation
niccayamaka um'mutaiya iraivan tan natiyavarukku vicalamaka unavu (campattu)kalai valankukiran; (tan natiyavarukku) alavakavum kotukkiran - niccayamaka avan tan atiyar(kalin irakaciya parakaciyan)kalai nanku arintavanakavum, parppavanakavum irukkinran
Jan Turst Foundation
niccayamāka um'muṭaiya iṟaivaṉ tāṉ nāṭiyavarukku vicālamāka uṇavu (campattu)kaḷai vaḻaṅkukiṟāṉ; (tāṉ nāṭiyavarukku) aḷavākavum koṭukkiṟāṉ - niccayamāka avaṉ taṉ aṭiyār(kaḷiṉ irakaciya parakaciyaṅ)kaḷai naṉku aṟintavaṉākavum, pārppavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek